Visitors have accessed this post 793 times.
தேங்காய் பால் முறுக்கு :
தேவையான பொருட்கள் :
பொருள் – அளவு
அரிசிமாவு2 கப்
தேங்காய்2
கடலைமாவு1ஃ2 கப்
சீரகம்8 ஸ்பு+ன்
வெண்ணெய்4 ஸ்பு+ன்
எண்ணெய்4 ஸ்பு+ன்
உப்புதேவையான அளவு
செய்முறை :
தேங்காய் பால் முறுக்கு செய்வதற்கு முதலில் தேங்காயைத் துருவி சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி கெட்டியான தேங்காய் பாலை எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, கடலை மாவு, தேங்காய்ப் பால், உப்பு, வெண்ணெய் ஆகியவற்றைப் போட்டு ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சு+டேற்றவும். பிசைந்த மாவை முறுக்கு அச்சில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, சு+டேறிய எண்ணெயில் பிழிந்து விடவும்.
இரண்டு பக்கமும் திருப்பி விட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். சுவையான தேங்காய்ப் பால் முறுக்கு ரெடி.