Visitors have accessed this post 734 times.

நடிகர் அஜீத்தின் புதிய ‘ வலிமை’ திரைப்படம் வேறலெவல்

Visitors have accessed this post 734 times.

சினி தூறல்கள் 

அஜித் நடித்¬துள்ள ‘வலிமை’ திரைப்¬ப¬டம் தமி¬ழ¬கத்¬தில் மட்¬டும் முதல் நாளன்று ரூ.36 கோடி ரூபாய் வசூ¬லித்¬துள்¬ள¬தா¬கத் தக¬வல். சென்¬னை¬யில் மட்¬டுமே அதன் வசூல் ரூ.1.82 கோடி¬யாம்.

வெளி¬நா¬டு¬களில் சிறப்¬புக் காட்சி¬க¬ளின் மூலம் சுமார் இரண்டு கோடி ரூபாய் வசூல் கண்¬டுள்¬ள¬தா¬க¬வும் ஒரு தக¬வல் வெளி¬யாகி உள்¬ளது.

விறு¬வி¬றுப்பை அதி¬க¬ரிக்க படத்¬தில் இருந்து 12 நிமி¬டங்¬கள் ஓடக்¬கூ-டிய காட்¬சி¬களை நீக்¬கி¬யுள்¬ள¬னர். இந்¬நி¬லை¬யில், வழக்¬கம்¬போல் இப்¬ப-டத்¬தின் வசூல் குறித்து அஜித், விஜய் ரசி¬கர்¬கள் மத்¬தி¬யில் சமூக ஊட¬கங்¬களில் மோதல் வெடித்¬துள்¬ளது.

‘வலிமை’ படம் வசூ¬லில் சாதிக்¬க¬வில்லை என்று விஜய் ரசி¬கர்¬களும் தமிழ்த் திரை¬யு¬ல¬கில் வசூல் அள¬வில் முத¬லி¬டம் அஜித்¬துக்¬குத்¬தான் என்று அவ¬ரது ரசி¬கர்¬களும் சமூக ஊட¬கங்¬களில் பதி¬விட்டு வரு¬கின்¬ற-னர்.

வசூலில் சாதனை புரியும் ‘வலிமை’ படம்

 

‘வலிமை’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் அஜித்

அஜித் நடித்¬துள்ள ‘வலிமை’ திரைப்¬ப¬டம் தமி¬ழ¬கத்¬தில் மட்¬டும் முதல் நாளன்று ரூ.36 கோடி ரூபாய் வசூ¬லித்¬துள்¬ள¬தா¬கத் தக¬வல். சென்¬னை¬யில் மட்¬டுமே அதன் வசூல் ரூ.1.82 கோடி¬யாம்.

இது¬வரை வெளி¬யான அஜித் படங்¬களில் ஆக அதி¬க¬மான வசூ¬லைக் கண்-டுள்ள படம் இது¬தான் என்¬கி¬றார்¬கள். அது¬மட்¬டு¬மல்ல, ‘அண்¬ணாத்த’, ‘மாஸ்-டர்’ ஆகிய படங்¬க¬ளின் முதல்¬நாள் வசூல் சாத¬னை¬யை¬யும் ‘வலிமை’ படம் முறி¬ய¬டித்¬துள்¬ள¬தாக ரசி¬கர்¬கள் மத்¬தி¬யில் பேசப்¬ப¬டு¬கிறது.

 

வெளி¬நா¬டு¬களில் சிறப்¬புக் காட்சி¬க¬ளின் மூலம் சுமார் இரண்டு கோடி ரூபாய் வசூல் கண்¬டுள்¬ள¬தா¬க¬வும் ஒரு தக¬வல் வெளி¬யாகி உள்¬ளது.

விறு¬வி¬றுப்பை அதி¬க¬ரிக்க படத்¬தில் இருந்து 12 நிமி¬டங்¬கள் ஓடக்¬கூ¬டிய காட்-சி¬களை நீக்¬கி¬யுள்¬ள¬னர். இந்¬நி¬லை¬யில், வழக்¬கம்¬போல் இப்¬ப¬டத்¬தின் வசூல் குறித்து அஜித், விஜய் ரசி¬கர்¬கள் மத்¬தி¬யில் சமூக ஊட¬கங்¬களில் மோதல் வெடித்¬துள்¬ளது.

‘வலிமை’ படம் வசூ¬லில் சாதிக்¬க¬வில்லை என்று விஜய் ரசி¬கர்¬களும் தமிழ்த் திரை¬யு¬ல¬கில் வசூல் அள¬வில் முத¬லி¬டம் அஜித்¬துக்¬குத்¬தான் என்று அவ¬ரது ரசி¬கர்¬களும் சமூக ஊட¬கங்¬களில் பதி¬விட்டு வரு¬கின்¬ற¬னர்.

 ‘வலிமை’ படத்தை சென்னையில் உள்ள திரையரங்கில் படக் குழுவினருடன் கண்டு ரசித்துள்ளார் ஹுமா குரேஷி. அஜித்தின் ரசிகர்கள் அவர் மீது கொண்டுள்ள அன்பை அவர்களுடைய ஆரவாரம் மூலம் தெரிந்து கொண்ட தாகச் சொல்கிறார். “இப்படியொரு ரசிகர் கூட்டத்தை நான் நேரில் பார்த்ததில்லை. மிக எளிமையான மனிதரின் பின்னால் லட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். “இந்தப் படம் என் திரைப் பயணத்தில் மிக முக்கியமானது. முன்பு அஜித்துடன் ‘பில்லா-2’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது அதை ஏற்க முடியாமல் போனது. எனவே இம்முறை தேடிவந்த வாய்ப்பைக் கைவிட மனமில்லை,” என்கிறார் ஹுமா குரேஷி.

 விக்ரம் படப்பணிகள் பாதிக்கப்படுவதால் ‘பிக்பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளார் கமல். இதையடுத்து சிம்புவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மட்டுமல்ல, சிம்புவும் உற்சாகம் அடைந்துள்ளார்கங்குபாய் பாத்திரமாக மாறிப் போனேன்’

விக்ரம் படப்பணிகள் பாதிக்கப்படுவதால் ‘பிக்பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளார் கமல். இதையடுத்து சிம்புவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மட்டுமல்ல, சிம்புவும் உற்சாகம் அடைந்துள்ளார

அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை உறுதி செய்துள்ள நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனம், ஒரு விளம்பர காணொளியையும் வெளியிட்டுள்ளது. அதில் தோன்றும் சிம்பு, “எதிர்பார்க்கல… நான் இதை எதிர்பார்க்கல… பார்க்கலாமா” என்று சொல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது. சிம்பு ஒப்பந்தமானதை அடுத்து கமல்ஹாசன் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாராம். இதற்கிடையே, சிம்பு நடித்த ‘மாநாடு’ படத்தை தெலுங்கில் மறுபதிப்பு செய்ய உள்ளனர். அதில் நாக சைத்தன்யாவும் பூஜா ஹெக்டேவும் நடிக்க உள்ளதாகத் தகவல்.

 நல்ல வாய்ப்பு அமைந்தால் இப்போதும்கூட குத்துப் பாடலுக்கு நடனமாட தாம் தயார் என்கிறார் முன்னாள் உலக அழகி சுஷ்மிதா சென். கடந்த காலங்களில் தாம் ஆடிய குத்துப்பாடல்கள் அனைத்துமே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள தாக அவர் கூறுகிறார்.

“சில ஆண்டுகளுக்கு முன்பு குத்துப்பாடல்களில் நடனம் ஆடினால் அது வெறுப்பாக பார்க்கப்பட்டது. குத்துப் பாடலுக்கு நடனமாட சம்மதித்த தால் எனது இரண்டு மேலாளர்கள் பணியில் இருந்து விலகிவிட்டனர். பின்னர் நிலைமை மாறியது.

“இசை பல வடிவங்களில் இருந்தாலும் இசையை நாம் ரசிக்க வேண்டும். மோசமான படம் என்றாலும், நல்ல பாடல்கள் எப்போதும் உயிர்வாழும்,” என்கிறார் சுஷ்மிதா.

இவர் கடைசியாக ராம் மத்வானி இயக்கிய ‘ஆர்யா 2’ என்ற இணையத்தொடரில் தனது குடும்பத்தைக் காப்பற்ற எதிரிகளை எதிர்த்துப் போராடும் தாயாக நடித்திருந்தார். இதுபோன்ற கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறாராம்.

 தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாரி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘தர லோக்கல்’ பாடல் அப்போது பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில், இந்தப் பாடலை இணையத்தில் சுமார் நூறு மில்லியனுக்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர்.

இந்தப் பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும், இந்தப் பாடலுக்காக தனுஷுடன் அவர் நடனமும் ஆடியுள்ளார்.

இந்நிலையில், நூறு மில்லியன் பார்வைகளை ‘தர லோக்கல்’ கடந்திருப்பது தனுஷ் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது

 

ஒன்¬பது வய¬தில் தாம் கண்ட கனவு இப்¬போது நன¬வாகி உள்¬ள¬தா¬கச் சொல்¬கி¬றார் இளம் நாயகி ஆலியா பட். இவர் நடித்¬துள்ள ‘கங்¬கு¬பாய் கத்¬தி-யா¬வடி’ இந்¬திப் படம் சர்ச்¬சை¬யை ஏற்¬படுத்தி உள்ள போதி¬லும், இந்¬தப் படம் ஆலி¬யா¬வுக்கு பல்¬வேறு விரு¬து¬க¬ளைப் பெற்¬றுத் தரும் என்¬கிற பேச்-சும் உள்¬ளது.

சஞ்¬சய் லீலா பன்¬சாலி இந்¬தப் படத்தை இயக்கி உள்¬ளார். அவ¬ரது இயக்¬கத்-தில் ஒரு படத்¬தி¬லா¬வது, அது¬வும் சிறிய வேடத்¬தி¬லா¬வது நடித்¬து¬வி¬ட-வேண்¬டும் என்¬ப¬து¬தான் ஆலி¬யா¬வின் சிறு வய¬துக் கன¬வாம்.

ரெஜினா: இந்த நிலைமை மாற வேண்டும்

 

இவ்¬வாறு முத்¬திரை குத்¬தா¬மல் பொது¬வாக இந்¬திய நடி¬கர்¬கள் என்று குறிப்-பிட வேண்¬டும் என்றும் அவர் வலி¬யு¬றுத்¬து¬கி¬றார்.

 

இவர்¬க¬ளால் தென்¬னிந்¬திய நடி¬கர்¬கள் என்று அழைக்¬கப்¬ப¬டு¬பவர்¬க¬ளின் படங்¬கள், தற்¬போது அனைத்து மொழி¬க¬ளி¬லும் வெளி¬யா¬கின்¬றன. எனவே, அடுத்த சில ஆண்¬டு¬களில் தென்¬னிந்¬திய நடிகர்¬கள், இந்தி நடி¬கர்¬கள் என்று பிரித்து பார்க்¬கும் நிலைமை இருக்¬காது.

“எனி¬னும் இப்¬போதே வட¬இந்தி¬யா¬வில் உள்ள கலை¬ஞர்¬கள் தங்¬களை மாற்¬றிக்¬கொள்ள வேண்¬டும். தென்¬னிந்¬திய நடி¬கர்¬கள் என்று அவர்கள் திரும்¬பத் திரும்¬பச் சொல்¬வதைக் கேட்க முடி¬கிறது. அப்¬படிப் பேசக்-கூ¬டாது என்று அவர்¬களைக் கடு¬மை¬யாக கண்¬டிக்¬க¬வும் தோன்¬று-கிறது,” என்¬கி¬றார் ரெஜினா. இவர் தற்போது இணையத்தொடர் ஒன்றில் நடித்து முடித்துள்ளார்.

பயர் மாண்டார்

 

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் இணைந்து நடித்துள்ள ‘மாறன்’ திரைப்படம் நேரடியாக இணையத்தில் வெளியாகிறது. இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

 ’கனா’ திரைப்படம் தமிழில் வெற்றி பெற்றதை அடுத்து, சீனாவில் வெளியாக உள்ளது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான படம் இது. எதிர்வரும் மார்ச் 18ஆம் தேதி இந்தப் படத்தை சீனாவில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் வீராங்கனையாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்நிலையில், சீனாவில் இந்தப் படம் வெளியாவது மகிழ்ச்சிக்குரிய தருணம் என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

 சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மார்ச் 25ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், ராஜமௌலி இயக்கியுள்ள ‘ஆர் ஆர் ஆர்’ படமும் இதே தேதியில் வெளியாவதால் ‘டான்’ படத்தின் வெளியீடு மே 12ஆம் தேதிக்கு தள்ளிப் போனது.

 ’பயணங்கள் முடிவதில்லை’ திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் கடந்துவிட்டன. கடந்த 1982ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி அந்தப் படம் வெளியானது. தொடர்ந்து ஓராண்டு திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்த அந்தப் படத்தை ஆர்.சுந்தர்ராஜன் இயக்கி இருந்தார். இந்நிலையில், இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியை நினைவுகூர்ந்து பாராட்டி ஏராளமானோர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

 இந்தியில் முன்னணி நடிகையான அனுஷ்கா ஷர்மா, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவி ஜுலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க உள்ளார். இதற்காக அவர் சிறப்புப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அப்போது எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களை அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

 தமிழில் வெற்றி பெற்ற ‘விக்ரம் வேதா’ படத்தை இந்தியில் மறுபதிப்பு செய்கின்றனர். இதில், சைஃப் அலி கான், ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்தி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழில் இயக்கிய புஷ்கர், காயத்ரி ஆகிய இருவரும்தான் இந்திப் பதிப்பையும் இயக்குகின்றனர். தமிழில் மாதவன், விஜய் சேதுபதி ஆகிய இருவரும் நடித்த இப்படம் வசூல், விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

 

கலையோடு கலந்தார் மூத்த கலைஞர் சாந்தா பாஸ்கர்

 

 

அமைச்சர் சண்முகம்: உக்ரேன் சிங்கப்பூருக்குக் கற்றுத் தரும் பாடம்

 

 

இந்தோனீசியாவில் நிலநடுக்கம்; எழுவர் மரணம்

 

 

சிங்கப்பூர் கோழிப் பண்ணையில் கோழிகளுக்குக் கிருமித்தொற்று

 

 

பளுதூக்கி கவிழ்ந்ததில் வெளிநாட்டு ஊழியர் மாண்டார்

 

 

எம்பிளாய்மண்ட் (EP), எஸ்-பாஸ்(S Pass) குறைந்தபட்ச சம்பளம்  3 ஆண்டுகளில் 3 முறை உயர்த்தப்பட்டுள்ளது

 

 

கலையோடு கலந்தார் மூத்த கலைஞர் சாந்தா பாஸ்கர்

 

 

அமைச்சர் சண்முகம்: உக்ரேன் சிங்கப்பூருக்குக் கற்றுத் தரும் பாடம்

 

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam