Visitors have accessed this post 1304 times.

நான் சென்ற சுற்றுலா

Visitors have accessed this post 1304 times.

  1. இந்த உலகம் அழகானது அதனை காணும் கண்கள் கொடுத்து வைத்தவை. காட்சிகள் கற்பனையாய் விரிய கதை பிறக்கும். கவிதை துளிர்க்கும். ஏட்டில் எழுத முடியா வரிகளை வண்ணங்களால் தீட்ட ஓவியம் உருவாகும். இதோ என் உதகை மழை பயணத்தை அவ்வாறு பதிய முற்படுகிறேன் நான் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகை செல்லும் தொடர்வண்டியில் பயணிக்க ஆரம்பித்தேன் தொடர்வண்டி பயணிக்க தொடங்கியது அந்த நொடி தாயின் தாலாட்டு போல் சுகமாக இருந்தது ஊட்டி என்றும் உதகை என்றும் அழைக்கப்படும் உதகமண்டலம் தமிழகத்தில் நீலகிரி மலையில் அமைந்துள்ள ஒரு நகராட்சி ஆகும். இதுவே நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இது கடல் மட்டத்திலிரந்து 7347அடி(2239மீ) உயரத்தில் உள்ளதால் குளுமையான உள்ளது சுற்றுலா துறையை மேம்படுத்தும் இடமாகவும் ஊட்டி விளங்குகிறது கிழக்கு தொடர்ச்சி மலையும், மேற்கு தொடர்ச்சி மலையும் சங்கமிக்கும் இடத்தில் ஊட்டி என்ற உதக மண்டலம் அமைந்துள்ளது நான் தொடர்வண்டியில் பயணிக்க ஆரம்பித்தேன் மலைகளின் நடுவில் ரயில் பாதை சென்றது இருபுறமும் பச்சை பசேலென்று மரங்கள் நிறைந்து இருந்தன. பாறைகளின் நடுவே நீர்வீழ்ச்சிகளும் கண்களை கொள்ளை அடித்தன. அந்த மரங்களின் நறுமணமும், தேயிலை தோட்டத்தின் நறுமணமும் மிக அருமையாக இருந்தது . பின்பு ஊட்டி ரயில் நிலையத்தை வந்து சேர்ந்தேன். பிறகு பொட்டானிக்கல் குன்னூரில் இருந்து கார்டன் சென்றேன் . இந்த பூங்கா பல அரிய வகை தாவரங்கள் மரங்கள் பூக்கள் மற்றும் புதர்கள் ஆகியவற்றை கொண்டு பார்ப்பதற்கு கண் குளிர்ச்சியாக இருந்தது. பிறகு ரோஜா தோட்டம் சென்றேன் இங்கு ஏறக்குறைய1919 வகை ரோஜா பூக்கள் இங்கு நான் பார்த்தேன் . அடுத்து சில்ரன்ஸ் பார்க் என்றேன் இங்கு உள்ள புலி வெளியில் பூத்திருக்கும் பூக்களும் எந்த குழந்தையின் மனதில் மகிழ்ச்சியை பேர் ஆனந்தத்தையும் ஏற்படுத்தும் அவர்களை அறியாமலேயே விளையாட ஓடுவார்கள் . இங்கிருந்து பார்த்தால்செயின்ட் தாமஸ் சர்ச்,நிலையத்திலிருந்து ஊர்ந்து செல்லும் ரயில், படகு சவாரி, குதிரை சவாரி என்று பார்க்க பார்க்க மகிழ்ச்சி பூத்துக் குலுங்கும் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கும் இவ்விடம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கும். அடுத்து கெய்ரன் ஹில்ஸ் அவிலஞ்சி குன்றுக்கு செல்லும் சாலையில் 3 கிலோமீட்டர் தொலைவில் இதில் அமைந்துள்ளது இங்கு அற்புதமான சைப்ரஸ் மரங்கள் கொண்டு நீண்ட பாதை இயற்கையான முறையில் அமைந்துள்ளது. இதன் நடுவில் நடந்து செல்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது. ஊட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது குதிரை பந்தயம் மைதானம் இந்தியாவின் பிரபலமான குதிரை பந்தய மைதானங்களில் ஒன்று என்ற பெருமையுடைய இதன் ஓடுதள நீளம் 24 கிலோமீட்டர். ஏப்ரல் மே ஜூன் மாதங்களில் மிக பிரபலமாக இருக்கும். ஊட்டி, மைசூர் சாலையில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் கல் கட்டி மலைத்தடரில் உள்ளது கல் கட்டி அருவி இந்த அருவி செப்டம்பர், நவம்பர் மாதங்களில் இந்த அருவிக்கு சென்றாள் சிறப்பாக இருக்கும். இது 40 மீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது. குன்னூர் சாலையில் அமைந்துள்ள கெட்டி வேலி வியூ இது பசுமை பள்ளத்தாக்கு உலகின் இரண்டாவது பெரிய பள்ளத்தாக்கு என்ற புகழ் பெற்றது. அழகிய சிறுமலை கிராமங்கள் வரிசைத் தொடராக, கோவை மற்றும் மைசூர் மீட்டு சமவெளி வரை நீள்கிறது. அடுத்து லேக்ஹவுஸ் பற்றி கூறுகிறேன் புகழ்பெற்ற ஊட்டியில் உள்ள ஏரி இந்த ஏரியில் பெடல் படகுகள்ரோ ப் படகுகள், அக்வா பைக்குகள் போன்றவற்றை போட்டி மகிழலாம் மேலும் இங்கு மினி ரயில்கள் டான்ஸ் இஸ் கார்கள் போன்ற கவர்ச்சி வாகனங்களும் மகிழ்ச்சியை தரும். தொட்டபெட்டா புகழ்பெற்ற இந்த மலை உச்சி மேற்கு நிலப்பகுதியின் நடுவில் வடக்கு தெற்காக போடி தொட்டபெட்டாவில் அதிகபட்ச உயரத்தை எட்டுகிறது. நீலகிரி மாவட்டத்திலேயே அதிக உயரமான சிகரம் தொட்டபெட்டா தான். இதன் உயரம்2636 மீட்டர். இங்கிருந்து பார்க்கும் பொழுது அனைத்து மரங்களும், மலைகளும் தெரிந்தன பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது. மாவட்டத்திலேயே பெரிய ஆறு பைக்காரா, பழங்குடியினர் இந்த ஆற்றை புனித நதியாக கருதுகின்றார்கள். முக்கூர்த்தி உச்சியிலிருந்து இந்த ஆறு புறப்படுகிறது. பின்னர் பிராந்தியத்தின் முனையைத் தொடும் இடத்தில் மேற்காக திரும்புகிறது. இந்த ஓட்டத்தில் பலன் இடங்களில் அருவியாக கொட்டி கீழ்நோக்கி இறங்குகிறது. இதன் கடைசி 2 கருவிகள் முறையே 55 மீட்டர் மற்றும் 61 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்து பைக்காரா அருவிகள் என்று அழைக்கப்படுகின்றன. குன்னூரில் இருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்த குன்றை துரு குன்று என்றும் அழைப்பார்கள். மாவீரன் திப்பு சுல்தான் கட்டிய கோட்டை இங்கு உள்ளது. குன்னூரில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில்் உள்ளது. லாஸ் அருவி இயற்கைகை பாறைகளின் சொர்க்கம் இது இந்த அருவியில் பார்வைகள் நிறைய உள்ளது அது மட்டுமல்ல பார்வகள் மிகவும் மூர்க்கம் ஆனது குளிக்க செல்லக்கூடாது. குன்னூர் பஸ்நலையத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வன காப்்பி இடத்திற்குள அமைந்துள்ளது லாஸ் ராக் இங்கிருந்து பார்த்தாள் புலி யார் கல்லார் ஆகிய நீர்த்தேக்கங்க லின் வனப்பு மிகு சுற்றுப்புறங்களை பார்த்து மகிழலாம். கோத்தகிரி சாலையில் மேல் குன்னூரில் சிம்ஸ் பார்க் பூங்கா அமைந்துள்ளது இங்கு முறைப்படுத்தப்பட்ட புல் பாதைகள், அலங்கார மலர் படுக்கைகள், பல்வேறு செடி, மூலிகை வகைகள், அரிதான மரங்கள் என்று பார்க்க ஏராளமாக உள்ளன. ஒவ்வொரு மே மாதமும் காய்கறி கண்காட்சி இங்கு நடக்கின்றன. ஊட்டியிில் இருந்து குன்னூர் செல்லும் வழியில் உள்ளது வெலிங்டன். வரிசை வரிசையாக ராணுவ குடியிருப்புகள் உடன் கூடிய ஒரு ராணுவ நகரம் இது. இந்தியன் ராணுவத்தின் சென்னை பிரிவு மையத்தின்் தலைமை அலுவலகம் மற்றும் ராணுவ பணியாளர் கல்லூரியும் இங்குதான் உள்ளன. குன்னூர் பஸ்நிலையத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் குண்டா சாலையில் அமைந்துள்ளது காட்டேரி அருவி. நீலகிரி மலையின் மூன்றாவது பெரிய கருவியான இதன் உயரம் 60 மீட்டர்.கிளன்மோர்கன் இது ஊட்டியிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புவியியல் சீர்மை பெற்ற இடம். இங்கிருந்து சிங்கரா மின் நிறைய பணியாளர்கள் செல்கிறார்கள் இதற்கான தூரம் 4 கிலோமீட்டர் மிஞ்சிப்்போனால் அழகான சோலைகளையும் சில சமயம் காட்டு மிருகங்களையும் பார்க்கலாம். ஆனால் மின்் வாரியத்திடம் முன் அனுமதி பெற்றால்தான் பயணம் செய்ய முடியும்

Leave a Comment

Write and Earn with Pazhagalaam