Visitors have accessed this post 681 times.

நெல் சாகுபடி செய்யவது எப்படி?

Visitors have accessed this post 681 times.

நெல் சாகுபடி? 

இந்தியாவில் அதிகம் சாகுபடி செய்யும் பயிர்களில்  ஒன்றுதான் நெல்(paddy cultivation )ஆகும். அதிக  லாபம் தரக்கூடியது ஆகும்.நெல் ஆறு மாதம் பயிர் ஆகும். இதை எப்படி விளைவிப்பது பற்றி பார்க்கபோறோம்.

 

நிலத்தை தயார்படுத்துதல்:

நெல் செம்மண் முதல் கரிசல் மண் வரை எல்லாவற்றிலும் விளையக்கூடியது. நிலத்தில் தொழுஉரம்,மக்கிய மாட்டுச்சாணம்,  ஆட்டு எரு ஆகியவை போட்டு நிலத்தை நன்கு ஐந்து கலப்பை கொண்டு ஒரு முறை உழுகவேண்டும். பிறகு ஆகஸ்ட் மாதம் ஒன்பது கலப்பை கொண்டு இரண்டு முறை நிலத்தை உழுகவேண்டும். 

நெல் ரகங்கள் :

 

  • சோனம்
  • டீலெக்ஸ்
  • புல்லட் 
  • அம்மன்
  • RNR

 

என  பல்லாயிரம் கணக்கில் நெல் வகைகள் உள்ளன.இந்த நெல் அதிகமா ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் விளைப்பதாகும்.

விதை தேர்ந்தெடுத்தல்     மற்றும் விதையின் அளவு :

உங்கள் மண்ணிற்கு ஏற்ற சிறந்த விதையே தேர்ந்தெடுக்கவேண்டும்.    அந்த விதையே ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒரு வெள்ளை துணியில்  வைத்து கட்டி வைக்கவேண்டும்.

பிறகு,தண்ணீரில் ஒரு நிமிடம் ஊறவைத்து பிறகு ஒரு வைத்து விடவேண்டும்.பிறகு மூன்றாவது நாள் நன்கு வளர்ந்ததை உணருவீர்கள்.   அப்படி வளரவில்லை என்றால் உடனே நெல்லை(paddy cultivation) மாற்றவேண்டும்.ஒரு ஏக்கருக்கு 100 முதல் 200 கிலோ விதை தேவைப்படும்.

நடவு முறை மற்றும் உரம் இடுதல் :

விதை நடவு செய்யும் போது ஒருமுறை உழுகவேண்டும்.பிறகு விதைக்கவேண்டும்.அதன் மேலே மறுபடியும் உழுக வேண்டும்.விதைத்த  மூன்றாவது நாளில் இருந்து முளைக்க ஆரம்பித்துவிடும்.

 உரமானது ஒரு அல்லது இரண்டு மாதங்களுக்கு பிறகு உரம் போட்டால் போதுமானது.உரம் பல ரகங்கள்   உள்ளன அதில் DAP, 20க்கு 20, பொட்டாசியம், யூரியா இந்த ரகங்களையே பெரும்பாலானோர் பயன்படுத்துவோர்.எல்லா  உரங்களையும் சரியான முறையில் கலந்து வீசவேண்டும்.உரமானது ஒன்று அல்லது இரண்டு முறை கொடுத்தால் போதுமானது.

தண்ணீர் மேலாண்மை :

நாங்கள் விவசாயம் செய்வது வானம் பார்த்த பூமி ஆகும்.அப்படி என்றால் வானத்தில் இருந்து மழை வந்தால் மட்டுமே விவசாயம் செய்யமுடியும்.மழை பெய்தால் மட்டுமே எல்லாமே நடக்கும்.மழை எப்போ பெய்தாலும் சரியாகத்தான் இருக்கும்.அதிக மழை வந்தால் வயலில் வரப்பை வெட்டிவிடவேண்டும். அந்த தண்ணீரானது கண்மாய் மற்றும் குளங்களுக்கு சென்றுவிடும். 

கலையெடுத்தல் மற்றும்  மருந்து அடித்தல் :

விதைத்த ஒருமாதம் கழித்து கலையெடுக்கவேண்டும். இல்லைஎன்றால் புற்கள் அதிகமாக காணப்படும் நெல்கர்களின் சத்துக்கள் குறைந்துவிடும்.அதை வளரவிடாமல் அமுக்கிவிடும்.

கலையெடுக்கவிட்டால் அடுத்த வருடம் அதை காட்டிலும் அதிகமாக வளரும் புற்கள்.புற்கள் பலவகைகள் உள்ளது.அவற்றை மருந்து அடித்தும் கட்டுப்படுத்தலாம்.இயற்கை உரமான  பஞ்சகவ்யம்  பயன்படுத்தலாம்.இதன் மூலமாக பூச்சி கொல்லிகளை கட்டுப்படுத்தலாம்.

அறுவடை :

விதைத்த ஆறாவது மாதம் அறுவடையை தொடங்கலாம்.நெற்கதிர்கள் (paddy cultivation) நன்கு முத்திவிடும். முழுமையாக மஞ்சள் நிறத்தில் மாறிவிடும்.அப்போது நீங்கள் கண்டிப்பாக  மெஷின் கொண்டு மட்டுமே அறுவடை செய்யமுடியும்.கையில் அறுத்தால் பல நாட்கள் ஆகிவிடும்.ஒரு ஏக்கருக்கு சராசரியாக 3 டன் நெல் கதிர்கள்(paddy cultivation) எடுக்கலாம்.1 மூட்டை 1200 ஆகும்.ஒரு மூட்டை 62 கிலோ ஆகும்.

 

Paddy cultivation :

Paddy is one of the most widely grown crops in India. Paddy is a six month crop. Let’s see how this results.

Land preparation:

 Yields on everything from paddy sorghum to loamy soil. Apply manure, compost and goat manure to the land and plow the land well once with five plows. Then plow the land twice with nine plows in August.

Paddy varieties:

 Sonam, Deluxe, Bullet, Goddess,RNR, there are tens of thousands of varieties of paddy. Most of this paddy is produced in Ramanathapuram and Sivagangai districts.

Seed selection and seed size:

 Choose the best seed for your soil.Take a handful of the seed and wrap it in a white cloth.Then soak it in water for a minute and leave it for a while. Then on the third day you will feel that it has grown well. If it does not grow then change the paddy (paddy cultivation) immediately. 100 to 200 kg seed is required per acre.

Planting method and fertilizer application:

When planting the seed should be plowed once. Then sow. Plow again on top of it.From the third day after sowing will begin to germinate.

 Fertilizer is sufficient after one or two months. There are several types of fertilizers including DAP, 20 to 20, Potassium and Urea.

Water Management:

 We cultivate the earth as seen from the sky. Then we can cultivate only if it rains from the sky. Everything happens only when it rains. That water will go to the eyebrows and pools.

Articulation and medicine:

Art should be applied one month after sowing.Otherwise the nutrients of the paddy, which is high in grasses, will be reduced. It will be compressed without growing.

If not weeded, it will grow more grass next year. There are many types of grasses that can be controlled with pesticides.

Harvest:

Harvest can begin in the sixth month after sowing.Paddy cultivation is well matured. Turns completely yellow. Then you can definitely harvest only with machine. Harvesting by hand takes several days. On an average 3 tons of paddy (paddy cultivation) can be taken. One bundle is 1200 kg

1 thought on “நெல் சாகுபடி செய்யவது எப்படி?

Leave a Comment

Write and Earn with Pazhagalaam