Visitors have accessed this post 669 times.

மரம்

Visitors have accessed this post 669 times.

  1. அனைவர்க்கும் வணக்கம் மரங்கள் பற்றி பார்ப்போம். மரங்கள் மனிதன் வாழ மிகவும் முக்கியம். மனிதன் மரங்களை அழிக்கின்றான். மரங்களை  நாம் தான் பாதுகாக்க வேண்டும். நாம் அனைவரும் ஒரு மரக்கன்ராவது நட வேண்டும். அப்படி நட்டால் தான் நாடு வளம் பெரும். நமது வருங்காலம் செழிக்கும். மரங்களை எதற்கு வளர்க்க வேண்டும்.நாம் தினமும் சுவாசிக்கிறோம் அந்த காற்று மரங்கள் நமக்கு தருகின்றது. மரங்கள் இல்லையேல் மனிதன் இல்லை. பூமி செழிப்புடன் இருக்க மரங்கள் வேண்டும். மரங்களை நடுவோம் மழை பெறுவோம். இத்துடன் எனது கட்டுரையை முடித்து கொள்கிறேன்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam