Visitors have accessed this post 639 times.

முதல் உலகப்போரின் துவக்கம்

Visitors have accessed this post 639 times.

முதல் உலகப்போர் 1914ம் ஐரோப்பாவின் மாபெரும் இரண்டு சக்திகள் தனியாக பிரிந்தது  தி ட்ரிபிள் என்டன்ட்  எனப்படும் பிரான்ஸ் பிரிட்டன் மற்றும் ரஷ்யா ஒருங்கிணைந்து ஐரோப்பாவின் புது வலிமை மற்றும் சக்தி பெற்ற ஜெர்மனியின் மேல் பயமும் சந்தேகமும் கொண்டது  ஜெர்மனியின் ட்ரிபிள்  எலையன்ஸ் எனப்படும்  பிரான்ஸ் பிரிட்டன் ரஷ்யா மற்றும்  ஆஸ்ட்ரோ ஆங்கேரியின் என்சர்கில்மண்ட் எனப்படும் சுற்றிவளைப்பை கண்டு அஞ்சியது  ஆஸ்ட்ரோ அங்கேரி பிரஜைல் அம்பயர் எனப்படும் பிரஜைல்  அரசாங்கத்திடம் ஒன்றியிருந்து இத்தாலி பிரெஞ்சு அரசாங்கத்தின் செலவுகளிலிருந்து மானியம் எதிர்பார்த்திருந்தது. இதுதான் 1914இல் ஐரோப்பாவின் நிலைமையாக இருந்தது. முதல் உலகப் போரின் முதல் தீப்பொறி  ஜூன் 28  1914 ஹார்ச் டு பிரான்ஸ் பிரடிடனண்ட்   எனப்படும் ஆஸ்ட்ரோ ஹங்கேரியன் வாரிசு  19 வயதுடைய ஸ்லாவ்  தேசியவாதி  கேவிலோ பிரின்சிப்பால்  சரஜேவோ  நகரில் கொல்லப்படுகிறார்  ஆஸ்ட்ரோக் அங்கேரி அதன் நீண்ட கால எதிரியான  செர்பியா தான் கொலையாளியை எய்தது என குற்றம் சாட்டுகிறது பின் 23 ஜூலை அன்று இறுதி எச்சரிக்கை கொடுக்கிறது அதை செர்பியா புறக்கணிக்கிறது  ஆஸ்ட்ரோ ஹங்கேரி 28 ஜூலை என்று போரை அறிவிக்கிறது போரை அறிவித்து சில மணி நேரங்களில் ஆஸ்ட்ரியன் படைகள் செர்பியாவின் எல்லையான பெல்கிரேடை தகர்க்கிறது  ரஷ்ய நாட்டுச் சக்கரவர்த்தி இரண்டாம் நிக்கோலஸ்   செர்பியாவின் பாதுகாப்பை எண்ணி ரஷ்ய ராணுவ படைகளை தயார் செய்கிறார் .ஜெர்மன் பேரரசர் இரண்டாம் வில்ஹம்  ஆஸ்ட்ரோ ஹங்கேரிக்கு  ஆதரவு தருவதாக  வாக்குறுதி அளிக்கிறார்  இதனால் அவரும் அவருடைய அரசாங்கமும் ரஷ்யாவின்  தவிர்க்கமுடியாத எதிர்ப்புக்கு ஆளாகின்றன ரஷ்யாவின் சக்தி வருடத்திற்கு வருடம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது  ஜெர்மனி போரை அறிவிக்கிறது  பின்னர் ஜெர்மனியும் ரஷ்யாவும் போருக்கு படைகளை தயார் செய்கின்றன . ஜெர்மனி ரஷ்யாவின் மீது போர் அறிவிப்பு என்றால்  அது அதன் நட்பு நாடான பிரான்சின் மீதும் தான் என்று தீர்மானிக்கிறது இதனால் ஸ்லீபன் பிளான் என்னும் திட்டத்தை தீட்டி  முதலில் பெல்ஜியம் வழியாக தனது இராணுவத்தை எய்து பிரெஞ்சு ராணுவப்படையை   பாரிஸின் அருகில் தாக்கி அழித்து விட திட்டமிடுகிறது பின் ஜெர்மனியின் போர்ப்படை கிழக்கிலுள்ள ரஷ்யாவின்  ராணுவம் பெரிது என்பதாலும் அதனால் போருக்குத் தயார் ஆவதற்கு தாமதமாகும் என்பதாலும்  பிரஞ்ச்  ராணுவப்படையை தகர்த்த பின் ரஷ்ய ராணுவ படையை தகர்க்க திட்டமிடுகிறது இந்தத் திட்டத்திற்கு ஜெர்மன் சூட்டிய பெயர்தான் ஸ்லீவன் ப்ளான்  ஜெர்மனி பிரான்சின் மீதான போரை அறிவிக்கிறது ஆறு மில்லியன் ஜெர்மன் ராணுவத்தினர் பிரான்சின் மீது படையெடுத்தனர் இத்தாலி போரில் நடுநிலை வகித்தது யுனைடெட் ஸ்டேட் ஆஃப் அமெரிக்காவும் போரில் நடுநிலை வகிப்பதாக அறிவித்தது  ஜனாதிபதி வில்சனும் அமெரிக்க மக்களும் ஐரோப்பிய போரில் விருப்பம் தெரிவிக்கவில்லை . பிரிட்டன் ஃபிரான்ஸின் நட்பு நாடு முதலில் பிரிட்டன் ஜெர்மனிக்கு எதிரான போரில் பங்கெடுப்பது பற்றி தெளிவுபடுத்தவில்லை ஆனால் போரில் தாங்கள் நடுநிலை வகிக்கிறோம் என்று கூறிய போதும்  ஜெர்மன் படைகள் பெல்ஜியமில் நுழைந்தபோது  லண்டனில் இருந்து பெர்லினுக்கு  இறுதி எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. ஆனால் ஜெர்மன் அதை நிராகரித்து விட்டதால் பிரிட்டன் போரை அறிவித்தது .1914  முதல் உலகப் போரின் மாபெரும் தொடக்கம்

Leave a Comment

Write and Earn with Pazhagalaam