Visitors have accessed this post 435 times.

முரட்டு சிங்கள்

Visitors have accessed this post 435 times.

முரட்டு சிங்கள்

ஆதி : டேய் அங்க என்னடா சத்தம்

குமாரு : காதலர் தினமாமாம் கொண்டாடித்து இருக்காங்க

ஆதி :  இவனுங்குளுக்கு வேற வேலை வெட்டியே  இல்லயாடா எப்பப்பாத்தாலும் லவ் பண்ணிட்டு சுத்திகிட்டு இருக்கானுங்க

குமாரு : ( ஒரு குறுகிய பேச்சில் ) பின்ன எல்லோரும் உன்ன மாதிரியே இருந்துடுவானுங்களா

ஆதி : என்ன சொன்னா சரியா கேக்கல

குமாரு : எல்லாராலையும் உன்ன மாதிரி வந்துடமுடியுமா மச்சினு சொன்னேன்

ஆதி : பேசனது நல்லா கேட்டுச்சி நீ என்னதான் சொல்லுவனு பார்த்தேன்

குமாரு :  மன்னிச்சிடுடா 

ஆதி : சரி ஒகே மன்னிச்சிடுறேன் நைட்டுக்கு சைட்டீஷ் மட்டும்தான் உனக்கு

குமாரு : மச்சி இந்த வாதி ஊறுகா

ஆதி : ம்ம் போட்டுடலாம்

( இரவில் )

ஆதி : பண்ணாட ஊருகாயா கேக்குற உருகா வாங்கு

ராஜா : டேய் அவன ஏண்டா போட்டு அடிக்கிற

ஆதி : இவன நம்ப முடியாது மச்சி இவன் பேசறத பார்த்தா கமிட் ஆகிடுவான் போல

ராஜா : அப்டியா சொல்ற அப்போ அறுத்துட வேண்டியதான்

குமாரு : டேய் எதடா சொல்றீங்க

ஆதி : அததான்

ஆதி : நா இல்லாத நேரம் பார்த்து பொண்ணுங்க கூட பேசறயா நீ

குமாரு : டேய் நா உங்ககிட்ட தவற வேற யார்கிட்டடா பேசுறேன்

ஆதி : உருட்டு மச்சி உருட்டு 

            உன் வாய்

            உன் உருட்டு

ஆதி :  டேய் காமராஜ்  எங்கடா பார்த்த இவனே

காமராஜ் : மாலை நேரம் 5.30 முதல் 6.30 மணி வரை

ஆதி : நன்றி தம்பி தகவல் குடுத்தடுக்கு

காமராஜ் : அண்ணா

ஆதி : டேய் தம்பி டோர் டெலிவரியே வரும் போ

காமராஜ்: நன்றி அண்ணா

(காலை)

ஆதி : ஹாய் மச்சி அப்படி போச்சி லோவெர்ஸ் டே லாம் 

அரவிந்த் : டேய் வந்து ரெக்கார்ட் நோட் வாங்கிடு போக சொன்னான்ல

ஆதி : வந்து வாங்கலாம்னு தான் பார்த்தேன் நீங்க வேற காதலர் தினம் கொண்டாடுரிங்களா அதான் வரல

அரவிந்த் : இப்படியா  சொல்லிட்டு சுத்திட்டு இரு கடைசில உன்னையே ஒருத்தி உஷார் பண்ணிட்டு போக போற பாரு

ஆதி : நாங்க அடுக்குலாம் அசர மாட்டோம்

அரவிந்த் : பாப்போம் இன்னும் அவளவு நாள்தான் இந்த உடம்பு தாங்குதுனு

ஆதி : ஹ்ம்ம் ஹ்ம்ம் பாரு காலேஜ் முடிஞ்சி போக சொல்ல சும்மா கெத்தா  முரட்டு சிங்கள்ளா வெளிய போறேன் பார்

அரவிந்த்: ( போன் அழைப்பு ஒலிக்கிறது ) பேசிவிட்டு பிறகு

அரவிந்த் : மச்சி யெங்க டிபார்ட்மென்ட்ல கிளாஸ் ஆரம்பிக்க போறாங்களாம்  நா வரேன் 

ஆதி : சரி மச்சி

அரவிந்த்: ஹ்ம்ம்  ஈவினிங் பாப்போம்

ஆதி : நீ  ஈவினிங் பொருமையாவே வா நா  காத்துருக்குறேன் ஒரு கருப்பு ஆட கட்டம் பண்ணனும்

அரவிந்த் : (சிரித்துக்கொண்டு) அப்போ பாப்போம்

( மாலையில் )

ஆதி : என்ன நேரம் 6.45 ஆகிடுச்சி இன்னும் ஒருத்தி கூட வரல

குமாரு : நான் சொன்னேன்ல மச்சி நா  எந்த பொண்ணுகிட்டயும் பேசலானு

ஆதி : இன்னைக்கி தப்பிச்சிட்ட நாளைக்கி மாட்டு வ டா

குமாரு : நாளைக்கும் வராது

ஆதி : அதுவும் பாப்போம் 

( காலை )

( கேண்டினில் )

திவ்யா : ஏய் போய் சொல்லுடி இல்லனா அவளோ தான்

ஹரிணி : ஏய் அடங்கு எனக்கு போக தெரியாது பேசாம ஒக்காரு

திவ்யா : ஏய் என்ன கூட கூப்டுது அசிங்க படுதுறயா

ஹரிணி : ஈ ஈ ஈ ஈ அதுவே உனக்கு இப்பதான் தெரியுதா

திவ்யா : இருடி உன்ன பாத்துக்குறேன்

( அவர் முகத்தை பார்க்க அவர் முன் செல்கிறாள் )

ஹரிணி: ஹாய்

ஆதி : என்ன

ஹரிணி : நா உங்கள லவ் பண்றன்

ஆதி : என்ன பத்தி தெரியுமா

ஹரிணி : தெரியும் டா உன்ன பத்தி  நீ என்ன கடைசி வரைக்கும் மொட்டைப் பயனாவே சுத்திட்டு இருக்க போறயா

ஆதி : ஏய் என்ன அடிச்சனா பல்லுகில்லுலாம் பேந்துடும் 

ஹரிணி : ஏய் நா யாருனு தெரியுமா மேல கை பட்டுடு ஈவ் டீசிங் பண்ணனு போய்  அப்பாகிட்ட சொல்லிடுவேன்

ஆதி : இது பாருடா காமெடிய சின்ன கொழந்த மாதிரி அப்பாகிட்ட சொல்லிடுவேன் அம்மாகிட்ட சொல்லிடுவேனு சொல்லிது இருக்கா

ஹரிணி : டேய் எங்க அப்பா யாருனு தெரியுமா

ஆதி : யாருடி உங்கப்பன்

ஹரிணி : உன்னோடைய பிசியோலஜி பேப்பர் கரெக்ஷன் பண்றவரு

ஆதி: என்ன

ஹரிணி : ம்ம்ம் என்ன இதுக்கே ஆடி போயிட  ஒக்காரு

ஹரிணி : டேய் அந்த தண்ணி பாட்டில்ல எடுத்து குடுங்கடா குடிக்கட்டும் 

ஆதி : ஏய் நீ பொய் சொல்ற நா நம்பமாட்டேன்

ஹரிணி : ஓஓ அப்படியா ஜஸ்ட் 1 மினிட் யென் ஃபோனா பார் இது எங்க ஃபேமிலி போட்டோ அப்பா  உன்னோடைய viva examக்கு வருவாருள  அவர் கிட்ட கொழுதி போட்ட போது நீ கடைசி வரைக்கும் இங்கதான் ஏற்கனவே பிசியாலஜில ரெண்டு  வாத்தி அரியர் வச்சிருக்கியாமே

ஆதி : எவளோ நாள் என்ன ஃபாலோ பண்ணிட்டு இருக்க

ஹரிணி: வெறும் 1 மாதம்

ஆதி : எனக்கு கொஞ்சம் நேரம் வேணும்

ஹரிணி : அடுத்துக்கோ ஆனா உனக்கு 3 நாட்கள் தான் நேரம் 13 ஆம் தேதி எனக்கு பதில் வரணும் வரும் அது வரலனா அப்படி வர வைக்கணும்னு எனக்கு தெரியும்

 அவள் சென்ற பிறகு

ஜீவா : என்ன மச்சி வேற்குது

பிரவீன் : என்ன பொண்ணுடா சான்சே இல்ல

குமாரு : இப்ப என்ன மச்சி பண்ண போற

ஆதி அந்த நேரத்தில் அப்படி இருந்தானு தெரியுமா ப்ரண்ட்ஸ் : வேர்த்து ஊட்டி போயி அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தான்

Leave a Comment

Write and Earn with Pazhagalaam