Visitors have accessed this post 689 times.

வரகரிசி எலுமிச்சை சாதம்

Visitors have accessed this post 689 times.

 

tufhprp

வரகரிசி சிறு தானியங்களில் ஒரு வகையை சேர்ந்தது. அழிந்து கொண்டு வரும் சிறு தானியங்கள் நம் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் நாம் அதை மறந்து துரித உணவுகளில் நாட்டம் கொள்கிறோம். சிறு தானியங்களிலும் விதம் விதமான சமையல் செய்து சாப்பிடலாம். வரகரிசியில் புரத சத்து, நார்சத்து> நல்ல கொழுப்பு போன்றவை அதிகம் நிறைந்துள்ளது.இதில் நார்சத்து அதிகம் உள்ளதால் மலசிக்கல் உடலில் இருக்கும் கொழுப்பை கரைத்து உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை தருவதால் உடல் எடை குறைக்கவும் பயன்படுகிறது.நீரிழிவு, ரத்த  அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் இந்த அரிசியை சேர்த்து கொள்வதால் அவற்றை கட்டுக்குள் வைத்து இருக்க பயன்படுகின்றது

 tuF vYkpr;ir rhjk;

Njitahd nghUl;fs;:

tufhprp 2 fg;

vYkpr;ir gok; – 2

kQ;rs; nghb 1 B];g+d;

ey;nyz;nza; – 1 Nlgps; ];g+d;

nghbf;f:

nte;jak; – 1 B];g+d;

kpsfha; tw;wy; – 3

cg;G Njitahd msT

jhspf;f:

fLF 1 B];G+d;

cSe;jk; gUg;G 1 B];G+d;

kpsfha; tw;wy; – 2 (fps;sp itj;Jf; nfhs;sTk;)

epyf;fliy 10

Ke;jphpg;gUg;G 5

ngUq;fhaj;J}s; – 1 B];G+d;

fwpNtg;gpiy 1 nfhj;J

nra;Kiw :

 

§  ஒரு கப் வரகரிrpக்கு ரெண்டு கப் தண்ணீர் வைத்து குக்கரில் 3 விசில் வைத்து வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். tufhprpia 30 epkplq;fs; Cw itj;jhy; 2 tprpy; NghJkhdJ.

§  rhjk; tbf;f Ntz;Lk; vd;why; ePiu nfhjpf;f itj;J Cw itj;j mhprpia Nghl;lhy; 10 my;yJ 15 epkplq;fspy; rhjk; nte;JtpLk;.

§  விசில் அமர்ந்ததும் ஒரு nghpa தட்டில் சாதத்தை கொட்டி மஞ்சள் தூள், நல்லெண்ணெய் கலந்து ஆற விடவும் வாணலியில் வெந்தயத்தை கருக விடாமல் வறுத்து எடுத்து கொள்ளவும்

§  பின்பு சிறிது எண்ணெய் விட்டு மிளகாய் வற்றலை வறுத்து எடுக்கவும்

§  வறுத்த வெந்தயம் , மிளகாய் வற்றல் , உப்பு ஆகியவற்றை பொடி பண்ணி சாதத்தில் தூவ வேண்டும்

§  சிறிது நல்லெண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும் மற்ற தாளிக்கும் பொருட்களை போட்டு தாளித்து அதை சாதத்தில் கலந்து எலுமிச்சை பழம் பிழியவும்

§  கடைசியாக எல்லாவற்றையும் நன்றாக கலந்து விடவும்

§  வரகு எலுமிச்சை சாதம் தயார்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
TA

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:8.0pt;
mso-para-margin-left:0in;
line-height:107%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;
mso-bidi-language:AR-SA;}

Leave a Comment

Write and Earn with Pazhagalaam