பொது அறிவு தகவல்கள்

🌺 தாஜ்மஹால் என்ற சொல்லுக்கு அரசியின் மணிமுடி என்ற பெயர். 🌺 சீன மொழி டைப்ரைட்டரில் 1,500 எழுத்துக்கள் உள்ளன. 🌺கண் தானத்தில் கருப்பு விழிகள் மட்டுமே பொருத்தப்படுகிறது. 🌺 உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய நாடு மலேசியா. மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிழே. 🌺 வெயில் 150 டிகிரிக்கு மேல் அடித்தால் தான் ஒட்டகத்திற்கு வியர்க்கும். 🌺 நமது தும்மலின் வேகம் மணிக்கு 100 மைல் , அதாவது சிறுத்தையை விட  வேகமானது. … Read moreபொது அறிவு தகவல்கள்

பொது அறிவு தகவல்கள்

🌺 பாலைவனக் கப்பல் என அழைக்கப்படும் விலங்கு எது?          ஒட்டகம் 🌺 உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது?                 சஹாரா 🌺 விலங்குகளிலேயே மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு எது?               சிங்கம் 🌺 விமானங்களின் டயர்களில் நிரப்பபடும் வாயு எது?             நைட்ரஜன் … Read moreபொது அறிவு தகவல்கள்

Write and Earn with Pazhagalaam