இல்லத்தரசிகளின் நிலைமை – பாகம் 3

எப்டியோ கல்யாணம் ஆகி ஒரு மாதத்தில் தெரிந்து விட்டது நன் கர்ப்பமாக இருக்கிறேன் என்று . நான் அப்பொழுது எல்லாம் சென்னையில் கணவனுடன் தங்கி இருந்தேன், அவர் சென்னையில் ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டிருந்தார் . அதனால் நான் எனது சொந்த ஊரை விட்டு கணவனுடன் தங்கி இருந்தேன் . அம்மாவிற்கு கொள்ளை சந்தோசம், அப்பா எப்பொழுதுமே சந்தோசத்தை வெளிக்காட்டாதவர் . அத்தை , நாத்தனார் என்று ஒரு ஆள் விடாமல் சொல்லியாகிவிட்டது . … Read moreஇல்லத்தரசிகளின் நிலைமை – பாகம் 3

Write and Earn with Pazhagalaam