இல்லத்தரசிகளின் நிலைமை -பாகம் 2

நான் என்னோட முதல் பதிவுல சொல்லியதோட தொடர்ச்சி தான் இது .   உண்மையிலேயே நம்ம நாத்தனார்களுக்கு விருது தாங்க கொடுக்கணும். அவங்க சொந்த காரங்க முன்னாடி நம்மள தாங்குறதுலயும், தனியா இருக்கும் பொது நம்மள நடத்துற விதத்துல நடிகர் திலகமே தோத்துருவாரு போங்க . இந்த மாமியார்களுக்கும் நாத்தனார்களுக்கும் எதனால இந்த மருமகள்களை புடிக்காம போகுதோ எனக்கு தெரிலைங்க . நாம உண்டு நாம வேல உண்டுன்னு இருந்தாலும் நம்மள சொறிஞ்சி பாக்குறது தன அவங்களோட … Read moreஇல்லத்தரசிகளின் நிலைமை -பாகம் 2

Write and Earn with Pazhagalaam