மனிதனே, நீ யார், கடவுள் யார்?

நாம் வாழும் இந்த உலகம், கேடுகள் அனைத்தையும் விளைவிக்கும் வெறும் கலிகாலத்தில் மட்டும் சிக்கிக்கொண்டு அவதிப்படவில்லை. அதைவிடவும் கொடுமையான நிலையான, இவ்வுலகை பரிபாலிக்கும் கடவுள் கூட இல்லாமல் அனாதையாக விடப்பட்ட பரிதாபமான உலகமாகவும் திகழ்கிறது.  எண்ணற்ற அறிஞர்கள், ஞானிகள், முனிகள், தவசீலர்கள் வாழ்ந்து சென்ற பூமி என்று சொல்லப்படும் இந்த உலகில் (குறிப்பாக இந்தியாவில்), இப்போதைய கால கட்டத்தில் எவ்வளவு நல்ல மனிதர்களை பார்க்கமுடிகிறது? நல்ல மனிதர் என்பது என் பார்வையில் அன்பு, இரக்கம், கருணை மற்றும் … Read moreமனிதனே, நீ யார், கடவுள் யார்?

பிச்சை எடுக்காத பிச்சைக்காரன்

  காலத்தின் கோலங்களை யார் அறிவார்? முற்றும் தெரிந்த முனிவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் அல்லது அழைக்கப்படுபவர்கள் (அப்படி எவராவது இருந்தால்) அறிவார்களா? யார் அந்த முற்றும் துறந்த தெரிந்த முனிவர்கள்? ‘நான் எல்லாவற்றையும் அறிவேன். நான் பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பாற்பட்டவன். நான்தான் இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு காரணம். என்னை எவன் ஒருவன் சரணடைகிறானோ அவனை நான் கைவிட மாட்டேன். என்னையே நினைத்து பக்தி செய்திடில் நான் நான் உங்களுக்கு மோட்சத்தை வழங்குவேன்” என்று கிருஷ்ணர் பகவத்கீதையில் கூறுவதாக … Read moreபிச்சை எடுக்காத பிச்சைக்காரன்

Write and Earn with Pazhagalaam