ஆயிரம் கண்ணாடிகள்

ஆயிரம் கண்ணாடிகள் ஓர் ஊரில் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை ஒன்று இருந்தது. அதற்குள் சென்று ஒரு சிறுமி விளையாடினாள்.   தன்னைச் சுற்றி ஆயிரம் குழந்தைகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள். அவள் கை தட்டியவுடன், ஆயிரம் பிம்பங்களும் கை தட்டின.   உலகிலேயே மகிழ்ச்சியான இடம் இதுதான்! என்று எண்ணி, அடிக்கடி அங்கே சென்று விளையாடினாள்.   அதே இடத்துக்கு ஒருநாள் மனநிலை சரியில்லாத ஒருவன் வந்தான். தன்னைச் சுற்றி ஆயிரம் கோபமான மனிதர்களைக் … Read moreஆயிரம் கண்ணாடிகள்

132 மரணங்கள்: 1957-ல் சீரியல் கொலைகாரர் எனக் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் ஆடம்ஸ்

மருத்துவர் ஜான் பாட்கின் ஆடம்ஸ். இந்தப் பெயர் இன்று பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால், 1950-களின் ஐரோப்பிய செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் இடம்பிடித்தவர். இங்கிலாந்தின் தென்கிழக்கு கடலோரப் பகுதியில் அமைந்துள்ள ஈஸ்ட்போர்ன் என்ற நகரத்தில் மருத்துவராக இருந்தார் ஜான் பாட்கின் ஆடம்ஸ். தன்னுடைய நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளை, அவர்களுடைய பணத்திற்காகக் கொலை செய்துவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது. மருத்துவர் ஜான் பாட்கின் ஆடம்ஸை விசாரித்துக் கொண்டிருந்தபோது, 310 இறப்புச் சான்றிதழ்களை விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில், 163 … Read more132 மரணங்கள்: 1957-ல் சீரியல் கொலைகாரர் எனக் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் ஆடம்ஸ்

மர்ம புத்தகம்|கதை

முன்னுரை: இந்த உலகில் பல மர்மம் நிறைந்த விஷயங்கள் உள்ளன.இது போன்று ஒரு மர்மம் நிறைந்த கற்பனை கதையைத்தான் பார்க்கப்போகிறோம். ராஜபுறம்: ராஜபுறம் எனும் கிராமம்,இங்கு சில மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். பல வீடுகள் காலியாகவே இருக்கின்றது.இந்த மர்மத்தை தெரிந்து தனது பத்திரிகையில் எழுத கணேசன் எனும் பத்திரிகையாளர் இந்தகிராமத்திற்கு வருகின்றார்.இவர் இந்த ஊரிலுள்ள நண்பர் வீட்டில் தான் தங்க உள்ளார். நண்பர்:என்னப்பா கணேசா எப்படி இருக்க? கணேசன்:நல்லா இருக்க டா. கணேசன்:ஆமா இந்த ஊர்ல … Read moreமர்ம புத்தகம்|கதை

Write and Earn with Pazhagalaam