Visitors have accessed this post 791 times.
செம்பருத்தி பூ பல மருத்துவ குணங்களை உடையது. செம்பருத்தி பூ இருதய பலவீனத்தை போக்கும்.
இரத்த அழுத்தம் குணமாக உதவும். இரத்த ஓட்டம் சீராக இருக்க உவுகிறது.இது இருதய அடைப்பை தடுக்கிறது.
செம்பருத்தி பூ முடி உதிர்வை தடுக்கும்.உங்கள் சருமம் பொலிவோடு இருக்கும். இளமை ஆக இருக்க உதவும்.
தேநீர் காலை மாலை இரு வேளை அருந்த வேண்டும்.இது சருமத்தில் நச்சுகள் சேராமல் தடுக்கிறது.
தேநீர் தயாரிக்கும் முறை:
தேவையான பொருட்கள்:
செம்பருத்தி பூ – 5
எலுமிச்சை சாறு – 1/2 ஸ்பூன்
கிராம்பு -1
ஏலக்காய்-2
புதினா இலை சிறிதளவு
தேன் அல்லது நாட்டு சர்க்கரை- 1 ஸ்பூன்
தண்ணீர்- 150 மில்லி
செய்முறை:
பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 150 மில்லி தண்ணீர் விட்டு 5 செம்பருத்தி பூ இதழ் , கிராம்பு, ஏலக்காய் , புதினா இலை சேர்த்து 75 மில்லி ஆகும் வரை கொதிக்க விடவும். பின்பு அதை வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு தேன் கலந்து பருகவும்.
ஒரு நாளைக்கு இரண்டு வேளை அருந்தலாம். இது பெண்களின் நீர்க்கட்டி, கருப்பை சம்பத்தப்பட்ட பிரச்சினைகளை சரி செய்ய உதவும்.
உடல் எடையை குறைக்கும். வைட்டமின் பி சத்து உள்ளது. முடி உதிர்வை தடுத்து வேர்களை வலிமையாக்கும்.