Visitors have accessed this post 732 times.
- இயற்கை உணவுகள்
நாம் ஆரோக்கியமான உணவை உண்ணுவதை தவிர்த்து ஆரோக்கியமற்ற உணவை உண்ணுவது வழக்கமாக மாற்றிவிட்டோம் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியமாக எதிர்ப்பு சக்தியும் இருந்தது இக்காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவை உண்பதன் மூலம் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கின்றது அது மட்டுமில்லாமல் குழந்தைகளிடையே பல நோய்களும் ஏற்படுகிறது
குழந்தைகளும் கடைகளில் சமைக்கின்ற உணவுகளையே சாப்பிட அதிகம் விரும்புகின்றனர்
எனவே நாம் குழந்தைகளுக்கு பிடித்த உணவை நம் வீட்டிலேயே தயாரித்துக் கொடுத்து அவர்களை உண்ண வைப்பது மிகவும் சிறந்த ஒரு செயலாகும்
இதுமட்டுமின்றி குழந்தைகளை வீட்டிலேயே அனைத்து வகையான காய்கறிகளை சாப்பிட வைப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்
இவை குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மிகவும் உதவுகின்றது
இயற்கை என்பது அனைத்து நோய்களுக்கும் சிறந்த ஒரு மருந்தாகும்