உலகின் விலையுயர்ந்த தண்ணீர் எங்கு விற்கப்படுகிறது?

Visitors have accessed this post 182 times.

பிரான்சில் விற்கப்படும் இந்த மிலன் என்ற குடிநீர் தான் உலகிலேயே இன்றுவரை விலையுயர்ந்த தண்ணீராக இருக்கும்.

 

இக்கோப்பை முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்டது.

 

750 மி.லி. புட்டி கிட்டத்தட்ட 60,000 ரூபாய் மதிப்புடையது.

 

இது பிஜி நாட்டிலும் விற்கப்படுகிறது.

 

இதைக் குடிப்பதன் மூலம் உங்கள் தாகம் குறையுமோ இல்லையோ உங்கள் நிதி நிலைமை குறைந்துவிடும்.

 

இக்கோப்பையின் தங்க அளவு 24 காரட்.

 

பெர்னான்டோ அல்ட்டா மினோரா என்பவரால் உருவாக்கப்பட்டது.

 

கடந்த 2010ல் இது கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது என்றால் பாருங்களேன்.

 

கடந்த 4–3–2010ல் 60,000 அமெரிக்க டாலர் அளவுக்கு இது விற்கப்பட்டது.

 

அந்த முழுத்தொகையும் உலக வெப்பமயமாதலைத் தவிர்க்க முயற்சி செய்யும் அமைப்பு ஒன்றுக்கு தரப்பட்டது.

 

இந்த புட்டியில் விற்கப்படுவதால் இதில் உள்ள தண்ணீர் தான் உலகின் விலையுயர்ந்த தண்ணீர்.

 

என்ன, ஒரு பாட்டில் வாங்கி குடிச்சி பார்போமா?

Leave a Comment

Write and Earn with Pazhagalaam