Visitors have accessed this post 738 times.

ஒரு யோகியின் சுயசரிதை

Visitors have accessed this post 738 times.

கிரியா யோகா குரு – பாபாஜி:

🙏 ஜெய் குரு 🙏

அந்த சந்தின் 

கோடியில் துறவிகளின் 

காவியுடை அணிந்த 

தெய்வத்தன்மை 

பொருந்திய மனிதர் 

ஒருவர் அசையாமல் நின்று 

கொண்டிருந்தார். உடனே 

அவர் எனக்கு வெகு 

நாட்களாகப் பழக்கம் 

ஆனவர் போலத் 

தோன்றினார். ஒரு வினாடி 

என் பார்வை ஆர்வத்துடன் 

நின்றது. பிறகு என்னைச் 

சந்தேகம் பீடித்தது. 

“​​​​​திரிந்தலையும் 

இந்தத் துறவியை யாரோ 

உனக்குத் தெரிந்தவராக 

நினைத்துக் குழம்புகிறாய். 

வெறும் கனவு 

காண்பவனே, நட! என்று 

என் மனம் 

🙏 ஜெய் குரு 🙏

உண்மையான குருவிற்கு 

உவமையாகக் 

கூறக்கூடியது 

இம்மூவுலகிலும் இல்லை. 

சித்துமணிக் கல்லினால் 

(அப்படியொன்று 

இருப்பதாக வைத்துக் 

கொள்வோம்) இரும்பைப் 

பொன்னாகத்தான் மாற்ற 

முடியுமே தவிர, அந்த 

இரும்பை இன்னொரு 

சித்துமணிக்கல்லாக 

மாற்ற முடியாது. வணங்கத்தக்க 

ஆசாரியரோ தன் 

திருவடிகளில் சரணடையும் 

சீடனைத் தனக்குச் 

சமமானவனாகச் செய்து 

விடுகிறார்.  ஆகையினாலே 

குரு ஒப்புமை 

அற்றவர் இல்லை 

எல்லாவற்றையும் 

கடந்தவர். (சதகம் I)

அதாவது தாங்கள் 

எனக்குக் கடவுளைக் 

காட்டுவதாக வாக்குறுதி 

அளிக்க வேண்டும்!”​​​​​ 

             ஒரு மணி நேரம் 

வாதப் பிரதிவாதம் 

நடந்தது.      ஒரு குருவின் 

வாக்குறுதி பொய்யாக 

முடியாது.    அது எளிதாகக் 

கொடுக்க முடியாத ஒன்று. 

விரிந்த ஆன்மீகப் 

பரப்பைத் திறக்கும் சக்தி 

அவ்வாக்குறுதியில் 

அடங்கி உள்ளது.   ஒரு குரு 

படைப்பவனுடன் 

அந்தரங்கமான உறவை 

உண்மையில் 

வைத்திருந்தால்தான் 

அவனைக் காட்சி அளிக்கும்படி 

வேண்டுவதற்கு இயலும். 

நான் ஸ்ரீ யுக்தேஸ்வர் 

இறைவனுடன் 

ஒன்றியுள்ளதை 

உணர்ந்தேன். அவருடைய 

சீடன் என்ற முறையில் 

எனக்கு உள்ள வாய்ப்பை 

நான் பயன்படுத்துவதில் 

உறுதியாக இருந்தேன்.      “​​​​​நீ விடாப்பிடியான மன இயல்பை உடையவன்!”​​​​​ பிறகு சம்மதம் கருணையான முடிவுடன் வெளிப்பட்டது. 

“​​​​​உன் விருப்பம் என் 

விருப்பமாகட்டும்.”​​​​​

 

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam