Visitors have accessed this post 544 times.

காவலன் / அந்நியன் இணைக்கப்பட்ட கதை

Visitors have accessed this post 544 times.

காவலன் / அந்நியன் 

இணைக்கப்பட்ட  கதை

 

 இந்த கதை முழுக்க முழுக்க நான் என் கற்பனையால் மட்டுமே தயார் செய்துள்ளேன்

 

  இரவு 10.00 மணி

  

   ரயிலில் 

   

   நந்தினி அப்பா : நந்தினி எங்கயோ ஒரு லைப்ரரில வேலை கிடச்சிருக்குனு  சொன்னியே அது எங்க 

   

   நந்தினி: கன்னிமேலா பொது நூலகம் அப்பா

   

    விவேக் சார் : ஆமா இப்போ இவரு இதை கேட்டுட்டு போயி அப்படியே ஜிகே புக் படுச்சிறப்போறாரு அங்க போய் கதை புத்தகம்தானா படிக்க போற 

    

    நந்தினி அப்பா : டேய் நீ சும்மா இருடா  நந்தினி அங்க எந்த தூக்கம் வரமாதிரி புக்லாம் இருக்குமா

    

 விவேக் சார் : எதுக்கு கேக்குற

 

நந்தினி அப்பா : இரவு தூக்கம்  வரமாட்டீங்கிடுடா

 

 விவேக் சார் :  என்னது உங்களுக்கு தூக்கம் வரமாட்டேன்டா உன்னாலதான்யா எங்களுக்கு தூக்கம் வரமாட்டாண்டு ஒரே  குறட்டை

 

 நந்தினி அம்மா : ஐயோ ஓரே அபசாரமா பேசாதீங்க நந்தினி  நாளைக்கி சீக்கிரம் எழுந்துச்சிடு  கோவிலுக்கு  பிரசாதம் செய்யணும்

 

  விவேக் சார் : மாமி நாளைக்கி நீங்க வேடிக்கை மட்டும் தான் பார்க்க போறீங்க 

  

 நந்தினி அம்மா : என்ன

  

விவேக் சார் : ஆமா நா நிறைய வாதி பாத்துருக்கேன் நீங்க ஒரு வாதி கூட சக்கரை பொங்கல் செஞ்சது பார்த்ததே இல்ல நாளைக்கி நீங்கதான் அங்க கண் முன்னாடி சக்கரை பொங்கல் செய்யணும் அட நாங்க   சாப்டுவோம்மா என்ன அம்பி 

  

அம்பி : ஆமா சாப்டுவோம்மா

 

நந்தினி அம்மா : மாமிக்கி சுகர் டா சக்கரைப் பொங்கல்லாம் செய்ய கூடாது

 

விவேக் சார் : செய்ய தெரியலனு சொல்றதுக்கு  எப்படி சமாளிகிடு பார்

 

 காலை 8.00 மணி 

 

 கோவிலில் 

 

 நந்தினி : வாங்க 

 

 விவேக் சார் : என்ன அம்பி நந்தினிய சைட் அடிக்கிறதானா

 

 அம்பி : சும்மா இருங்கோ  சைட் அடிக்கிறது சட்ட படி குற்றம் 

  

விவேக் சார் : நீ  இப்படியே இரு ரெமோ மருபடியும் வந்து நந்தினிய கரெக்ட் பண்ணிட்டு போக போறான் பார்

 

 அம்பி : சும்மா  இருங்கோ விவேக் ரெமோகிட்டயும் அந்நியன் கிட்டயும் ஸ்ட்ராங்கா சொல்லிடேன் நந்தினிய லவ் பண்ண கூடாதுனு 

 

விவேக் சார் : அப்படிடா 

 

அம்பி : நா தனியா இருக்கும் போது

 

 விவேக் சார் : என்னது தனியா இருக்கும் போதா

 

பிரசாதம் கொடுத்த பிறகு 

 

அங்கு  இருக்கும் ஒருவன் : யார் செஞ்ச புலியோடரபா இது

 

 நந்தினி : நான் தான் 

 

அங்கு இருக்கும் ஒருவன் : நீயாமா என் பொண்ணு அளவுக்கு இல்ல நாளும்  நீயும் நல்லாதான் செஞ்சிருக்க

 

 அம்பிக்கு கோபம் வந்தது 

 

காலை 11.34 மணிக்குப் பிறகு 

 

அம்பி அம்மா : அம்பி அப்பாக்கு கால் வலிக்குதாம்டா முதல்ல அப்பாவா போய் வீட்டுல விட்டுடு

 

 அம்பி : சரிமா

 

 அம்பி : அப்பா வண்டில ஏறுங்க

 

அம்பி அப்பா: சரிதா அம்பி தன் தந்தையுடன் டிவிஎஸ் பிப்டி ஓட்டுகிறார் அம்பி

 

அம்பி டிரைவ் பண்ணிகிட்டே இருக்கும் போது ஒரு பொண்ண பார்த்த உடனே ரெமோ வந்துதான் ஆனா பின்னாடி உட்கார்டுது இருந்த அவங்க அப்பாக்கு தெரியாது தூங்கிடு இருந்தாரு முதுகுல சாஞ்சிகிட்டே ரிமோவும் டிரைவ் பண்ணிட்டு இருந்தான் 

 

வீடு வந்த பிறகு 

 

அம்பி அப்பா : என்னடா அம்பி முடிலாம் 

களஞ்சி இருக்கு  கொண்டை ஒழுங்கா போடல 

 

ரெமோ :  அப்பா நா டிரைவ் பண்ணிட்டு இருக்கும் போது கொண்ட எனக்கே தெரியாம  கிழந்திடுச்சி

 

அம்பி அப்பா : கருமம் கருமம் நீயெல்லாம் என் குளம்னு சொல்றதுகே அசிங்கமா இருக்கு 

 

ரெமோ:  ஏன் அப்பா 

 

அம்பி அப்பா : டேய் கொண்டய போட்டுடு போடா

 

 ரெமோ : I will come and put dad

 

அம்பி அப்பா : ஆமா இப்போ இவன் என்ன சொல்லிட்டு போனான்

 

பூமி: மீரா நீ காதல் பண்ற பயன் சரியான பயன் கிடையாது

 

 மீரா : நீங்க அப்படி அவன பார்த்து எந்த மாதிரி சொல்லலாம்

 

 பூமி : யென்நா நா அவன பார்த்தேன் அவன் காலை அம்பியாவும் மதியம் ரெமோவாவும் மாலைக்கு மேல அன்னியன்னாவும் சுத்திடு இருக்கான்

 

 மீரா : ஓகே நீங்க பார்த்துருகானு சொல்றீங்க அப்போ ப்ரூஃப் பண்ணுங்க சும்மா கற்பனை வாய் வார்தயா மட்டும் பேசாதீங்க

 

 பூமி : சரி நா ஆதாரம் காட்டறேன்

 

 வடிவேலு : பாஸ் அப்படி ப்ரூஃப் பண்ண போறீங்க

 

 (பூமி மேலிருந்து கீழ் கோணத்தில் வடிவேலுவை பார்க்கிறான்) 

 

பூமி : உன்ன வச்சிதான்

 

வடிவேலு : என்னது என்ன வச்சா

 

 வடிவேலு : போங்க பாஸ் நா வரல எந்த விளையாட்டுக்கு

 

 பூமி : நீ வரலனா அன்னைக்கி பஸ்ல ஒரு ஆன்ட்டிய சைட் அடுச்சி அடிவாங்குனயே அட உன் பொண்டாட்டி கிட்ட சொல்லிடுவேன்

 

 வடிவேலு : என்ன பாஸ் நீங்க தப்பு தப்பா பேசிகிது அன்பா சொன்னா வர போறான் 

 

பூமி : அப்பரம் வடிவு 

 

வடிவேலு : பொங்க பொங்க போய் தூங்குங்க காலையில காலேஜ்க்கு போனோம்ல

 

 (பூமியும் வடிவேலுவும் தன் அறையில் தூங்கும் முன் பேசுகிறார்கள்)

 

 வடிவேலு : ஆமா பாஸ் அப்படி அவன் எப்படி பட்ட ஆளுனு கண்டுபுடுச்சிங்க

 

 பூமி : அது ஒண்ணும் இல்ல வடிவு

 

 வடிவேலு : பாஸ் என்ன வடிவுனு குப்புடாடீங்க

 

 பூமி : சரி விடு வடிவு

 

வடிவேலு : திரும்பவும் பாருடா

 

பூமி : வடிவேலு சரியா 

 

வடிவேலு : அப்படி சொல்லுங்க

 

 பூமி : வடிவேலு நாளைக்கி நீ என்ன பண்ணனும்னா

 

 வடிவேலு : சொல்லுங்க பாஸ்

 

 பூமி : காலையில் இருந்து இரவு வரைக்கு அவனை பின் தொடரனும்

 

 

வடிவேலு : அப்படி பாஸ்

 

 பூமி : உன்னுடைய இந்த expression  போதும் நீயாவே மாட்டிக்க

 

வடிவேலு : நாளைக்கு கொஞ்சம் கொறச்சிக்குறான் பாஸ்

 

 பூமி : அப்டினா சொல்ரா

 

 வடிவேலு : ஆமாம் பாஸ் நீங்க விசயத்த சொல்லுங்க

 

பூமி : ம்ம்ம் நாளைக்கு நீ அவன காலைல இருந்து நைட் வரைக்கும் ஃபுல்லா ஃபாலோ பண்ணனும் அப்பறம் போன் ஒன்னு தறன் அந்த ஃபோன்ல போட்டோ எடுக்கணும்

 

 வடிவேலு : அவன் பண்ற ஒரு ஒரு செய்யலயும் போட்டோ எடுத்து அனுப்ப சொல்றீங்க 

 

பூமி : ம்ம் கரெக்டா சொன்ன

 

 வடிவேலு : பாஸ் போட்டோ போர்ட்ரெய்ட்  மோடுல எடுக்கவா லேண்ட்ஸ்கேப்  மோடுல எடுக்கவா

 

பூமி : மெதுவாகத் திரும்பி தூங்க தொடங்கினார்

 

வடிவேலு : பாவம் அவரே குழப்பிட்டார் 

 

வடிவேலு : சாரி நம்பலும் படுப்போம்

 

 காலை 

 

வடிவேலு கோவிலில்

 

 மதியம்  

 

ரெமோ : ஃபோரம் மால் நோக்கி பைக் ஓட்டுகிறார் வடிவேலு அதை பார்த்துடாரு

 

 மாலை 6.00 மணிக்கு பிறகு

 

( வடிவேலு ஒரு விஷயத்தைப் பார்த்து பூமிக்கு போன் மூலம் அலைப்பு விதித்தார் )

 

 ( அழைப்பு ஒலிக்கிறது) 

 

( பூமி அட்டென்ட் கால்) 

 

வடிவேலு :  பாஸ் பயமா இருக்கு வந்து என்ன  கூட்டிடு போங்க 

 

பூமி : நீ இப்போ  எங்க இருக்க

 

வடிவேலு : சுடுகாட்ல பாஸ்

 

 பூமி : அங்க எதுக்கு போனா

 

 வடிவேலு : நா எங்க பாஸ்  போனா அவனே கூட்டிடு போயிட்டான் 

 

பூமி : சாரி எந்த சூடுகாடுனு சொல்லு என்ன பண்றானு வீடியோ அது

 

 வடிவேலு: காவிரிப்பாக்கம், நேரு தெரு

 

 பூமி: சரி 

 

சில நிமிடங்களுக்குப் பிறகு வடிவேலு ஃபோன் பண்ணாரு பூமிக்கி

 

பூமி : இப்ப என்னடா நா ட்ராஃபிக்ல இருக்கேன் இதோ வரன்

 

 வடிவேலு :  பாஸ் பொருமைய வாங்க 

 

பூமி : எதுக்கு

 

வடிவேலு : அவன் போயிட்டான் பாஸ்

 

 பூமி : என்ன போயிட்டானா ஓகே வீடியோ அடுத்தல 

 

வடிவேலு : ம்ம் வாங்க பாஸ் வந்து கூட்டிடு போங்க நா சுடுகாடுக்கு வெளில வந்துதன் 

 

பூமி: சரி வடிவேலு 

 

பைக்ல் ஏற்றிக்கொண்டு தன் அறைக்கு சென்றார் பூமி

 

வடிவேலு மனைவி : என்னங்க ஆச்சி பெட்ஷிட்லாம் போது உட்கார்டுது இருக்கீங்க 

 

வடிவேலு : மழைல நனஞ்சிட்டேன்

 

 வடிவேலு மனைவி : இங்க மழையே

  பெய்யலயே 

  

வடிவேலு : பக்கத்து தெருல

 

வடிவேலு மனைவி : நான் அங்கதான் சீதா அம்மாகிட்ட பேசிகிடு இருந்தேன் அங்க மழைலாம் ஒண்ணும் இல்லையே

 

 வடிவேலு : shut down your mouth நான்தான் சொல்றன்ல அங்க மழை வந்துச்சினு  திரும்ப திரும்ப கேட்டுட்டு இருக்க

 

 பூமி : அமைதியான சிரிப்பால் சாரி நீங்க போங்க என்று கூறினார் வடிவேலு மனைவியிடம் பூமி

 

 பூமி :  அது shut down your mouth இல்ல shut up your mouth

 

வடிவேலு : சரி விடுங்க பாஸ்  கோவத்துல மாத்தி சொல்லிதேன்

 

 வடிவேலு :  பாஸ் அப்படியே ஷாக் ஆயிட்டான் காலைல என்னடானா கோவில்ல ஏதோ நல்லவன் மாதிரி குடிமிலாம் போட்டுடு ரூல்ஸ் பேசிடு சுத்திட்டு இருந்தான் மதியம் அப்படியே தோத்தல்ல மாறி அதோ ஒரு பொண்ணு கூட பைக்ல பொணான் 6 மணிக்கு மேல எவனோ ஒருத்தன புதைக்க குழி தோண்டிக்கிட்டு இருந்தான்

 

 பூமி : ஓகே விடு இந்த வீடியோ போட்டோவ மீரா கிட்ட காமிபோம் அவ புரிஞ்சிப்பா

 

 

காலை

 

 பூமி : மீரா ஆதாரம் கேட்டால இத பார் 

 

 மீரா வீடியோ மற்றும் புகைப்படத்தைப் பார்த்த பிறகு 

 

மீரா : நா நம்ப  மாட்டேன் இது போலி

 

 வடிவேலு :  பாஸ் சொல்றது உன்மை தான்மா அந்த போட்டோ வீடியோ அடுத்தடே நான்தான்

 

 வடிவேலு : என்னடு நீங்கலா

 

 மீரா : பூமி நா உங்கள நம்புறதுக்கு முக்கியமான காரணம் யென் அப்பாவா நீங்க நிரய வாடி காப்பாத்திருக்கீங்க அந்த விஸ்வாசத்துக்காக உங்கள நம்புறேன்

 

 பூமி : நன்றி மீரா யெனக்கு பெயர் வச்சா முத்துராமலிங்கம் அய்யாவுடைய பொண்ணு நீங்க. நீங்க இந்த மாதிரி ஒரு பயண லவ் பண்ணி உங்க மனம் உடன்ஜி போக நான் விடமாட்டேன்

 

 பூமி : மாது மீரா நீங்க ரெண்டு பேருமே ஒன்னு தெரிஞ்சிக்கோங்க பார்த்தவுடனே வார காதல் எல்லாம் காதல் கிடையாது அது வெறும் ஒரு போலி ஆசை அவனோடய 

 போன்வாங்கி பார்த்தாலே தெரிஞ்சிடும் அவன் யாருனு இங்க பல பிளேபாய் சுத்திட்டு இருக்கான் அவன் கிட்ட நீங்க உசாரா இருக்கணும்னா அதுக்கு நீங்க தெளிவா இருக்கணும் 

 

மீரா: சரி பூமி நன்றி

 

பூமி : ஓகே காலேஜ்க்கு டைம் ஆகிடுச்சி கெளம்புங்க நா வெளில வெயிட் பண்றன்

 

 மீரா மற்றும் மது : ம்ம்

 

 (பின்) 

 

வடிவேலு : அப்பறம்  பாஸ் அப்படி மீரா அவன லவ் பண்றட கண்டு புடுச்சிங்க

 

 பூமி : நீ பார்த்த அதே மால்லதான் மீரவாயும் பார்த்தேன் 

 

வடிவேலு : பாஸ் அப்போ இவன் கூட  எந்த பொண்ணும் போகாதீங்கனு அங்கயே ஒரு போர்டு வச்சிட்டா என்ன 

 

பூமி : $&@#$@$@-#+$&

 

வடிவேலு :  பாஸ் பாஸ் இருங்க நெருப்புல சுத்த ஆறீடும் வெருப்புல திட்டுனா ஆறாதுனு ஒரு காலத்துல கண்ணதாசனே சொல்லிருக்காரு 

 

அது வந்து கண்ணதாசனா சாசுதாசன பாவம் அவரே குழம்பிட்டாரு

Leave a Comment

Write and Earn with Pazhagalaam