Visitors have accessed this post 689 times.

கொள்ளு இட்லி

Visitors have accessed this post 689 times.

கொள்ளு இட்லி

 

தேவையான பொருட்கள் :

 

பொருள் – அளவு

கொள்ளு 2 கப்

கைக்குத்தல் அரிசி 4 கப்

உப்பு தேவையான அளவு

செய்முறை :

 

🍪 கொள்ளு இட்லி செய்வதற்கு முதலில் கொள்ளு மற்றும் கைக்குத்தல் அரிசியை தனித்தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் நீரை ஊற்றி, 6 மணிநேரம் ஊற வைக்கவும்.

 

🍪 பிறகு அதனை கிரைண்டரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

 

🍪 பிறகு அதனுடன் உப்பு சேர்த்து கலந்து, குறைந்தது 7 மணிநேரம் புளிக்க வைக்கவும்.

 

🍪 பிறகு அதனை இட்லிகளாக ஊற்றி வேக வைத்து எடுக்கவும். 

 

🍪 சுவையான கொள்ளு இட்லி ரெடி.

 

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam