Visitors have accessed this post 845 times.

தனிமை பேசும் மொழி

Visitors have accessed this post 845 times.

பகுதி1

  அன்று சரியான மழை வெளிய போன அப்பா இன்னும் வரலேனு வாசலையே பார்த்தப்படி சீனு தரையில் உட்கார்ந்து இருந்தான். அம்மா, நாளைக்கி தீபாவளி அப்பா இன்னும் புது துணி வாங்கிக்கொடுக்கவில்லை, என்று முகத்தை ஒரு வருத்ததுடன் வைத்து வாசலை ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை பார்த்துக்கொண்டு இருக்க. சீனு குட்டி  ஏன்! இப்படி வருத்தமா இருக்காரு,  உடனே போ அப்பா பேசதிங்க ! என்று முகத்தை திருப்பி கொள்ள, அப்பா வாங்கி வந்த புது துணி மற்றும் இனிப்பு தின்பண்டங்களை சீனு முன்பு காட்ட,  உடனே அம்மா! இங்க பாருங்க அப்பா வாங்கிட்டு வந்துடங்க, என்று ஒரே சந்தோஷம். அந்த பொருட்களை வாங்கி கொண்டு சீனு அவனின் அறைக்குள் சென்றுவிட! ராமு அவனின் மனைவியை பார்த்து ஒரு வருத்தத்துடன் சிரிக்க! மனைவி, ஏன்  மழையில் இப்படி நனைந்து வந்து இருக்கிங்கா. இந்தாங்க, துணி தலையை தொடைங்கா. ஏன்! இப்படி கடன் வாங்கி இவ்வளோ செலவு, விடு சீனு முகத்த பார்த்தியா, எவ்வளோ சந்தோஷம்! அதுக்கு முன்னாடி இதுஎல்லாம் ஒரு விசயமா,என்று  புன்னைகை உடன் பேசி விட்டு. அன்று இரவு எல்லாரும் படுக்கையில் தூங்கும் நேரம், ராமு! தன் மகன் சீனுவிற்கும் அவனின் மனைவிக்கும் தெரியாமல், நிலவு ஒளியில் அழுத்து கொண்டு இருந்தான். அவனின் முகம் கண்ணிரில் நனைந்தது இருந்தது. மனதில் ஒரு வருத்தம், சிறிது நாட்களாக சுட்டெரித்த அந்த வெப்பத்தின் தாக்கம் அவன் கண்ணின் வழியே நீராக வழிந்தது. அவனின் தலையணையை நனைத்தது…

தொடரும்

பகுதி 2 விரைவில்.,

4 thoughts on “தனிமை பேசும் மொழி

  1. Thozhare interested ah pogumpothu break ah…..🧐.
    Bt this is an actual condition of all middle and lower class fathers..🥺

    • நன்றி தங்களின் கருத்து வரவேற்க படுகிறது நண்பா., மற்றும் தங்களின் பதிவை நான் பார்த்தேன் கருத்து பகிர்ந்துள்ளேன்

Leave a Comment

Write and Earn with Pazhagalaam