Visitors have accessed this post 179 times.
தமிழ் கவிதைகள்
1. அவள்
அவளின்
அவளுக்காக
அவளுக்கென
அவளுடன்
அனைத்தும் அவளென…. .
2.இவ்வுலகில் மனிதனின் அன்பைவிட
பூச்சிகக்ளின்
வண்டுகளின் அன்பு
தூய்மையானது……
3.மரங்கள்களுக்கு மழை மீது..
மழைக்கு மண் மீது…
மண்ணிற்கு மனிதன் மீது..
மனிதனுக்கு உலகின் மீது… .
4.கண்ணீரை தாங்கும்
கண்களும்..
மொழி பேசும் உதடுகளும்
பொய் கூறும்…
ஆனால் அன்பை தாங்கும்
இதயம்
ஒருபோதும் பொய் கூறா…