Visitors have accessed this post 672 times.
#துளசி மற்றும் மஞ்சள் கலந்த குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.
ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்த அதனுடன் சிறிது துளசி மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து கொதிக்க விட வேண்டும். ஆறிய பின்பு குடிக்கவும்.
துளசி மற்றும் மஞ்சள் கலந்த நீரை தினமும் குடித்து வந்தால் பல வகையான நோய்கள் குணமடையும், சளியால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க இந்த பானத்தை குடித்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
#துளசி மற்றும் மஞ்சள் கலந்த நீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
> ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்
> அதிகாலையில் வெறும் வயிற்றில் இதை குடித்து வர கெட்ட கொழுப்புகளை கரைக்கும்.
> தினமும் காலையில் துளசி பானத்தை குடித்து வந்தால், நரம்புகள் வலுவடைந்து, மூளையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து மன அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கும்.
>குடலியக்கத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் அவஸ்தையில் இருந்து விடுபட வைக்கும்.
> வாயு மற்றும் வயிற்றில் ஏற்படும் புண்களை குறைத்து, அல்சர் பிரச்சனையை தடுக்கிறது, செரிமானப் பிரச்சனைகளில் இருந்து விடுபட வைக்கிறது
> சைனஸ் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலியை தடுக்கிறது
>காலை வெறும் வயிற்றில் இதை குடிப்பதால் புத்துணர்ச்சி உண்டாகும்