Visitors have accessed this post 758 times.

நட்பு

Visitors have accessed this post 758 times.

நட்பு பற்றிய கவிதை வரிகள்

 

 

1.கவிதை என்பது காயம்பட்ட இதயத்திற்கு மருந்து👍காதல் என்பது காயப்பட போகிற இதயத்திற்கு விருந்து👍நட்பு மட்டும் தான் என்றைக்கும் இனிக்கும் கரும்பு👍

2.நட்பு என்பது மூன்றெழுத்தில் முடிவது அல்ல! அது நம் வாழ்க்கை தலை எழுத்து முடியும் வரை இருப்பது.

3.நான் நேசிப்பது மலரையும் நட்பையும் தான்👍 ஏன் என்றால் மலருக்கு வாசம் அதிகம் அதுபோல் தான் நட்புக்கு பாசம் அதிகம்👌

4.ரோஜா அளவிற்கு நான் ஒன்றும் அழகில்லை ஆனால் என் மனசு அழகு😊 ஏனெனில் அதில் என் நட்பு இருக்கிறது💐

5.உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் கட்டாயம் இருக்க வேண்டிய விஷயங்கள் அதில் ஒன்று உணவு, இரண்டாவது உடை, மூன்றாவது இருப்பிடம் மற்றும் நான்காவது தூய்மையான ஒரு நட்பு👍

6.உரிமையாக பேசுவது, ஒருவரை ஒருவர் கலாய்ப்பது, எதிர்பார்ப்பின்றி பழகுவது, குற்றம் குறைகள் இருந்தாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அன்பினால் மகிழ்வது, மனதில் பட்டது எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் வெளிப்படுத்துவது, உதவி என்று வந்தால் உயிரை கொடுக்கும் அளவிற்கு ஆதரவு அளிப்பது என அனைத்தும் இங்கே கிடைக்கப்பெறும் உறவு தான் நட்பு.

 

 

 

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam