புதியதோர் உலகம்

Visitors have accessed this post 191 times.

நாம் இவ்வுலகில் காணும் மாற்றத்திற்கு காரணம் அனைத்திற்கும் புதிய தொழில்நுட்பம் நம் கருவிகளை நன்மைக்கும் பயன் படுத்தலாம் தீமைக்கும் பயன் படுத்தலாம் கருவி ஒன்றுதான் பயன்படுத்தும் முறைதான் ஒன்று ஆதனல் தொழில்நுட்பம் மீது தவறு இல்லை ஆதை பயன்படுத்தும் உங்கள் மீதுதான் தவறு இவ்வுலகம் வளர்ந்து வருமவதற்கு முக்கிய காரணம் தொழில் நுட்பம் தொழில்நுட்பம் வளர்ச்சி காரணமாக அமெரிக்கா முன்னிலையில் உள்ளது தமிழ்நாடு பின்னிலை வகுக்கிறது எனவே நாம் வளர்ச்சி பாதையை நோக்கி முன்னோக்கி செல்வோம்.                       நன்றி

1 thought on “புதியதோர் உலகம்

Leave a Comment

Write and Earn with Pazhagalaam