Visitors have accessed this post 468 times.

பொது அறிவு தகவல்கள்

Visitors have accessed this post 468 times.

🌺 பாலைவனக் கப்பல் என அழைக்கப்படும் விலங்கு எது?

         ஒட்டகம்

🌺 உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது?

                சஹாரா

🌺 விலங்குகளிலேயே மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு எது?

              சிங்கம்

🌺 விமானங்களின் டயர்களில் நிரப்பபடும் வாயு எது?

            நைட்ரஜன்

 🌺 காப்பி பயிர்கள் தோன்றிய கண்டம் எது?

                ஆப்பிரிக்கா

🌺 சூரியனில் அதிக அளவு காணப்படும் வாயு எது?

         ஹைட்ரஜன்

🌺 நோபல் பரிசு பெற்ற இந்தியாவின் முதல் பொருளாதார நிபுணர் யார்?

          அமர்த்தியா சென்

🌺 இந்தியாவிலேயே இரண்டு சர்வதேச துறைமுகங்கள் கொண்ட நகரம் எது?

    சென்னை

🌺 உலகிலேயே பிளாஸ்டிக் பாலம் உள்ள நாடு எது?

     ஸ்காட்லாந்து 

 

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam