Visitors have accessed this post 815 times.

முகத்தின் அழகு

Visitors have accessed this post 815 times.

முகத்தின் அழகை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது

முகத்தின் அழகை நாம் எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது என்றால் நாம் காலை எழுந்தவுடன் ஈரமான தண்ணீரில்முகத்தை கழுவ வேண்டும் 

நாம் சமையல் அறையிலேயே பாதி நேரத்தை கழிக்கின்றோம்  அதனால் சமையல் செய்யும் போது சமையல் எண்ணெய் நம் முகத்தில்  படுகின்றது

அதனால் சமையல் செய்தவுடன் முகத்திற்கு  க்ரீம் அல்லது சோப்பு போட்டு முகத்தை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் அந்த  எண்ணெய் நம் முகத்திலேயே இருப்பதனால் காற்றில் வரும் சிறு சிறு தூசுகள் நம் முகத்தின் மீது பட்டு முகத்திலேயே ஒட்டிக்கொள்ளும் இதனால் முகத்தில் பருக்கள்   அலர்ஜி  போன்ற பல பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும் எனவே சருமம் நன்றாக இருக்க நாம் சமையலறையில் சமைத்து முடித்தவுடன் சோப்பு போட்டு முகத்தை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும் அதுவும் ஈர தண்ணீரில்

1 thought on “முகத்தின் அழகு

Leave a Comment

Write and Earn with Pazhagalaam