Visitors have accessed this post 370 times.

10 சிறந்த விவேகானந்தர் பொன்மொழிகள்

Visitors have accessed this post 370 times.

முடியும் வரை  முயற்சி செய்,

உன்னால் முடியும் வரை அல்ல,

நீ நினைத்ததை முடிக்கும் வரை

 

தீண்டாமையை தீவிர கொள்கையாகவும்

உணவு உண்பதையே தெய்வமாக கருதும்

வரை நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறமுடியாது.

 

எப்போதும் பொறாமையை விலக்குங்கள்.

இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான

காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.

தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த

அன்புடன் பழகுபவர்களே இப்போது

உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.

உனக்குத் தேவையான எல்லா வலிமையும்,

உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ

உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.

உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக்

கொள்வது மிகப் பெரிய பாவம்.

பலவீனம் இடையறாத சித்ரவதையாகவும்

துன்பமாகவும் அமைகிறது.

 

வெற்றிகளை சந்த்தித்தவன் இதயம்
பூவை போல் மென்மையானது
தோல்வி மட்டுமே சந்த்தித்தவன் இதயம்
இரும்பை விட வலிமையானது

 

தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam