செட்டிநாடு வாழைக்காய் மசாலா

செட்டிநாடு வாழைக்காய் மசாலா  தேவையான பொருட்கள் :   பொருள் – அளவு வாழைக்காய் 1 (நீளமாக நறுக்கவும்)  பெரிய வெங்காயம் 1  தக்காளி 1 கொத்தமல்லி 1 கைப்பிடி அளவு  அரைக்க : பச்சை மிளகாய் – 2 இஞ்சி விழுது – 1 டீஸ்பு+ன்  சிறிய வெங்காயம் – 5 பூண்டு பல் – 5  தேங்காய் – சிறிது மிளகு, சீரகம், சோம்பு – ஒரு டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் – 5  … Read moreசெட்டிநாடு வாழைக்காய் மசாலா

வாழைப்பூ வடை

வாழைப்பூ வடை   தேவையான பொருட்கள் :   பொருள்அளவு வாழைப்பூ1 துவரம்பருப்பு200 கிராம் காய்ந்த மிளகாய்6 சோம்புஅரை டீஸ்பூன் சீரகம்அரை டீஸ்பூன் சின்ன வெங்காயம்25 மஞ்சள் தூள்கால் டீஸ்பூன் கறிவேப்பிலைஒரு கொத்து உப்புதேவைக்கேற்ப நல்லெண்ணெய்தேவைக்கேற்ப செய்முறை :     வாழைப்பூவை சுத்தம் செய்துவிட்டு சிறிது சிறிதாக நறுக்கிக் கொண்டு, அதனுடன் மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.     துவரம்பருப்பினை 1 மணிநேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்தபின் அதனுடன் சோம்பு, சீரகம், … Read moreவாழைப்பூ வடை

அரிசி சாறு

அரிசி உளுந்து கஞ்சி   தேவையான பொருட்கள்:   பொருள் – அளவு அரிசி 1 கப் உளுத்தம் பருப்பு 1ஃ2 கப்  பு+ண்டு 6 பற்கள் (பொடியாக நறுக்கியது)  வெந்தயம் 1 டீஸ்பு+ன்  தண்ணீர் 5 கப்  சுக்கு பொடி 1 டீஸ்பு+ன்  உப்பு தேவையான அளவு  துருவிய தேங்காய் 1ஃ2 கப்  பால் 1ஃ2 லிட்டர் (கொதிக்க வைத்தது) செய்முறை :     முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு கழுவி … Read moreஅரிசி சாறு

ராக்கி உணவு

ராகி குலுக்கு ரொட்டி   தேவையானவை:   பொருள் – அளவு கேழ்வரகு மாவுஒரு கப் பச்சரிசி மாவு 2 டேபிள்ஸ்பு+ன் பொடித்த வெல்லம்அரை கப் வறுத்த வேர்க்கடலை2 டேபிள் ஸ்பு+ன் ஏலக்காய்த்தூள்சிறிதளவு நெய்தேவையான அளவு உப்பு தேவையான அளவு செய்முறை :     கேழ்வரகு மாவை லேசாக வறுத்து பிறகு பச்சரிசி மாவு, உப்பு சேர்த்து கலக்கவும். அதில் தேவையான நீர் விட்டு நன்கு பிசையவும். மாவை தோசைக்கல்லில் கனமான அடைகளாக தட்டி, சுற்றிலும் … Read moreராக்கி உணவு

மாரவல்லி பாயசம்

மரவள்ளிக்கிழங்கு பாயசம்   தேவையான பொருட்கள் :   பொருள் – அளவு மரவள்ளிக்கிழங்கு 250 கிராம் வெல்லம் 150 கிராம் பால் அரை லிட்டர் முந்திரி 15 உலர் திராட்சை 10 ஏலக்காய் 3 தேங்காய்த்துருவல் 1 கப் நெய் 4 ஸ்பு+ன் செய்முறை :     மரவள்ளிக்கிழங்கு பாயசம் செய்வதற்கு முதலில் ஒரு வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி, அதில் மரவள்ளிக்கிழங்கை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.      பின்பு … Read moreமாரவல்லி பாயசம்

வாடா பாவ்

வடா பாவ்    தேவையான பொருட்கள் :   பொருள் – அளவு உருளைக்கிழங்கு ஒரு கப் (வேக வைத்து மசித்தது)  பச்சைமிளகாய் 4 இஞ்சி 1துண்டு பூண்டு 1 லெமன் ஜூஸ் 1 டீஸ்பூன்  எண்ணெய் 1 டீஸ்பூன்  சீரகம் 1ஃ4 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1ஃ4 டீஸ்பூன்  உப்பு தேவையான அளவு  கொத்தமல்லி இலை 1 கப்  எண்ணெய் தேவையான அளவு  கடலை மாவு 3 கப் மிளகாய்த் தூள் 3 டீஸ்பூன்  உப்பு … Read moreவாடா பாவ்

கீரை கட்லெட்

பாலக்கீரை கட்லெட்   தேவையான பொருட்கள் :   பொருள் – அளவு பாலக் கீரை 2 கட்டு உருளைக்கிழங்கு2 பச்சை மிளகாய்3  இஞ்சி1 துண்டு பிரட் ஸ்லைஸ்2  சீஸ் துருவல்1ஃ2 கப் மைதா மாவு1ஃ2கப் ப்ரட் தூள்1ஃ2 கப் உப்பு தேவையான அளவு எண்ணெய்தேவையான அளவு செய்முறை :   🍩 பாலக்கீரை கட்லெட் செய்வதற்கு முதலில் இஞ்சியையும், பச்சை மிளகாயையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.   🍩 பிறகு ஒரு பாத்திரத்தில் … Read moreகீரை கட்லெட்

சீன நூடுல்ஸ்

சைனீஸ் நு}டுல்ஸ்   தேவையான பொருட்கள் :   பொருள் – அளவு ஓயிட் நு}டுல்ஸ்1 பாக்கெட் காரட் 2 பீன்ஸ்7 குடைமிளகாய்2 முட்டைக்கோஸ்7 இலை பெரிய வெங்காயம்2 அஜினமோட்டோ 1 சிட்டிகை  மிளகு தூள்3 ஸ்பு+ன் சோயா சாஸ்2 ஸ்பு+ன் உப்பு தேவையான அளவு செய்முறை :   🍳 சைனீஸ் நு}டுல்ஸ் செய்வதற்கு முதலில் ஓயிட் நு}டுல்ஸை சு+டான தண்ணீரில் போட்டு, ஒரு ஸ்பு+ன் எண்ணெய் விட்டு வேக வைக்கவும்.    🍳 பிறகு … Read moreசீன நூடுல்ஸ்

பார்மா நூடுல்ஸ்

பர்மா நு}டுல்ஸ்    தேவையான பொருட்கள் :   பொருள் – அளவு நு}டுல்ஸ் 2 பாக்கெட் வெங்காயம் 2 கப் (நறுக்கியது) பூண்டு ஐந்து பல் (நறுக்கியது) சிவப்பு மிளகாய் 6 எண்ணெய் தேவையான அளவு  பொட்டுகடலை மாவு3 டேபிள் ஸ்பூன்  கொத்தமல்லி இலை 1 கப் (நறுக்கியது)  உப்பு தேவையான அளவு செய்முறை :   🍧 பர்மா நு}டுல்ஸ் செய்வதற்கு முதலில் நு}டுல்சை கொதிக்கும் வெந்நீரில் போட்டு வேக வைத்து வடிகட்டி தண்ணீரில் … Read moreபார்மா நூடுல்ஸ்

கிறிஸ்துமஸ் கேக்

சாக்லேட் கேக்   தேவையான பொருட்கள் :   பொருள் – அளவு மைதா மாவு200 கிராம் சர்க்கரை150 கிராம் வெண்ணெய்150 கிராம் பேக்கிங் பவுடர்1 தேக்கரண்டி முட்டை4 பால்250 மில்லி கோக்கோ பவுடர்26 டேபிள் ஸ்பு+ன் செய்முறை :     சாக்லேட் கேக் செய்வதற்கு முதலில் வெண்ணெயுடன் சர்க்கரையைப் போட்டு நன்றாக கலக்கவும்.      ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு நுரை வரும் வரை அடித்துக் கலக்கி வெண்ணெய், சர்க்கரை … Read moreகிறிஸ்துமஸ் கேக்

Write and Earn with Pazhagalaam