டிம்மியின் கருணையின் தன்னலமற்ற செயல்

“ ஒரு காலத்தில், ஒரு சிறிய கிராமத்தில், டிம்மி என்ற அன்பான சிறுவன் வாழ்ந்து வந்தான். டிம்மி மற்றவர்களிடம் தாராள மனப்பான்மை மற்றும் இரக்க குணம் உடையவன். அவன் எப்போதுமே தேவைப்படுபவர்களுக்கு உதவ முன்வருவான், மேலும் அவரது நடவடிக்கைகள் மொத்த கிராமத்தின் மரியாதையையும் பாராட்டையும் அவன் பெற்றன். ஒரு நாள், கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் வசிக்கும் ஒரு ஏழைக் குடும்பம், அன்றாட வாழ்க்கைக்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்ததைப் பற்றி டிம்மி கேள்விப்பட்டான் அவர்களுக்கு உதவி தேவைப்படுவதை அவன் அறிந்திருந்தான், எனவே … Read moreடிம்மியின் கருணையின் தன்னலமற்ற செயல்

ஏமாற்ற நினைத்தால் ஏமாற நேரிடும்

எஜமானும் கழுதையும் பற்றிய கதை இது. எஜமானன் தன்னுடைய கழுதையின் மீது அதிக எடைக் கொண்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு அதிக தூரம் பயணம் செய்வது வழக்கம். ஒருநாள் அதிக எடையுள்ள உப்பை கழுதை சுமந்துச் சென்றது.சிறிது தூரம் சென்ற கழுதை நிலைத்தடுமாறி ஆற்றில் விழுந்தது.ஆற்றில் விழந்து எழுந்தவுடன் எடை மிகவும் குறைந்தது.ஏனென்றால் உப்பு முழுவதும் கரைந்து விட்டது.தினமும் எஜமான் உப்பைக் கழுதையின்மேல் ஏற்றினான்.கழுதையும் ஒவ்வொரு முறையும் ஆற்றில் நிலைத்தடுமாறி விழுவதுபோல் விழுந்தது.இதை அறிந்துக் கொண்ட எஜமான் கழுதைக்கு … Read moreஏமாற்ற நினைத்தால் ஏமாற நேரிடும்

மலைப்பாம்பும் மான் குட்டியும்

குறட்டி என்ற பெயர் கேட்டால் மஞ்சளாறு காட்டில் சிறுத்தைகளும், புலிகளும் கூட பயப்படும். இருபது அடிக்கும் நீளமாக மரங்களின் கிளைகளில் படர்ந்து இருக்கும் தனது அழகிய உடம்பும், கரும்புள்ளிகளும் அதற்கு பெருமையாக இருந்தது. கரும்பழுப்பு, பழுப்பு என்று பல நிறங்களில் மலைப்பாம்புகள் இருக்குமே தவிர இப்படி லட்சணமான கரும்புள்ளிகளுடன் பார்ப்பது ரொம்பவும் அரிது. மலைப்பாம்புகள் பொதுவாக பறவைகள், முயல் போன்ற சிறிய பிராணிகளைப் பிடித்து உண்ணும். சில சமயம் மான் போன்ற சற்றுப் பெரிய விலங்குகளைக் கூடத் … Read moreமலைப்பாம்பும் மான் குட்டியும்

Write and Earn with Pazhagalaam