what is yoga?How Yoga Protects Us From Disease
யோகாசனம் கற்றுக்கொள்வோம் யோகாசனம் என்றால் என்ன? யோகங்களில் பல வகைகள் உண்டு. கட யோகம், ராஜயோகம், கர்மயோகம் , பக்தி யோகம், ஞான யோகம், மந்திர யோகம் என்ற பெயர்களால் அவை வழங்கப்படுகின்றன. இவற்றைத் தவிர வேறு பல யோகங்களும் உண்டு ஆனால் அவையெல்லாம் அவ்வளவு முக்கியமானவையாக கருதப்படுவதில்லை. முக்கியமான யோகங்களுகுள்ளேயே எல்லா யோகங்களும் எல்லா ஆண் பெண்களுக்கும் பொருந்தக்கூடியவை அல்ல. … Read morewhat is yoga?How Yoga Protects Us From Disease