Visitors have accessed this post 375 times.
யோகாசனம் கற்றுக்கொள்வோம்
யோகாசனம் என்றால் என்ன?
யோகங்களில் பல வகைகள் உண்டு. கட யோகம், ராஜயோகம், கர்மயோகம் , பக்தி யோகம், ஞான யோகம், மந்திர யோகம் என்ற பெயர்களால் அவை வழங்கப்படுகின்றன. இவற்றைத் தவிர வேறு பல யோகங்களும் உண்டு ஆனால் அவையெல்லாம் அவ்வளவு முக்கியமானவையாக கருதப்படுவதில்லை.
முக்கியமான யோகங்களுகுள்ளேயே எல்லா யோகங்களும் எல்லா ஆண் பெண்களுக்கும் பொருந்தக்கூடியவை அல்ல. எடுத்துக்காட்டாக சிந்திக்கும் சக்தி அல்லாதவர்களுக்கு ஞான யோகம் பயன்படாது . எளிதில் உள்ளம் உருகாத கல்மனம் படைத்தவர்களுக்கு பக்தி யோகம் பயன்படாது . செயல்வேகம் இல்லாத வெறும் சிந்தனையாளர்களுக்கு கர்மயோகம் பயன்படாது.
ஏனென்றால் ஒருவன் தன் உலகியல் வாழ்க்கையில் நிகழ்த்துகின்ற செயல்களின் உள்ளேயும் வெளியேயும் இருக்கின்ற இறைவனோடு ஒன்று படுவதே கர்மயோகம் எனப்படுவது. அதேபோல் தன் உள்ளத்தில் எழுகின்ற உயரிய உணர்ச்சிகளின் வாயிலாகவே இறைவனோடு ஒன்று படுவது பக்தி யோகம் எனப்படுவது.
பகுத்தறிவையும் அந்த பகுத்தறிவுக்கு பொருத்தமான சிந்தனை சக்தியையும் அவற்றால் பிடிக்கக்கூடிய கடைசி எல்லை வரையில் கடைசி இல்லாமல் செலுத்தி அதன்மூலம் இறைவனோடு ஒன்றி நிற்பது ஞான யோகம் எனப்படுவது.
-
மனதை கட்டுப்படுத்துவது ஒரு கடினமான காரியம்
மன வலிமையின் அடையாளங்கள்
நம்முடைய மனதிற்கு நாம் ஏதேனும் ஒரு சிறிய பயிற்சி அளிக்க விரும்பினால் அதற்கு நம் உடம்பு இடம் கொடுக்க வேண்டும் உடம்பு நோயுற்ற நிலையில் மனம் நம் கட்டுக்குள் அடங்காமல் அலைந்து திரிவதை அல்லது உணர்ச்சிவசப்படுவது நம்மால் தடுக்க இயலாது.
ஆரோக்கியமான உடல் நிலையில் மிக இனிமையாக பழகுபவர்கள் சிறிது நோயுற்று விட்டால் சின்னஞ்சிறு விஷயங்களுக்கெல்லாம் எறிந்து விழுவார்கள். அப்படிப்பட்டவர்கள் நோய் நீங்கி எழுந்த பிறகு மேலும் சாந்தகுணம் உடையவர்களாய் ஆகிவிடுகிறார்கள்
இதன் பொருள் என்ன?
சாந்தம் ,மகிழ்ச்சி ,மன நிறைவு ,பொறாமை, இவையெல்லாம் மன வலி மை ன் அடையாளங்கள்.
கோபம், பொறாமை, பேராசை , தவறான ஆசை , கருமித்தனம், கர்வம் இவை எல்லாம் மனத்தின்து பலவீனத்தின் அடையாளங்கள்.
உடல் ஆரோக்கியத்தோடு இருக்கும் போது மனமும் ஓரளவு ஆரோக்கியத்துடன் இயங்குகிறது. உடல் நோய்வாய்ப்பட்டால் அந்த அளவிற்கு மனமும் நோய்வாய் பட்டு விடுகிறது.எனவே மனதை செம்மைப்படுத்த வேண்டுமானால் முதலில் நம் உடலை நாம் செம்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்
உடலையும் உள்ளத்தையும் என்றும் இளமையாகவே வைத்துக்கொள்ளவேண்டும்
ஆசனங்களை போலவே பிராணாயாமத் திலும் பல படிகள் இருக்கின்றன.
ஆசனங்களை எந்த மதத்தினரும் பயிலலாம். அதற்கு தடைகளும் இல்லை.
ஹடயோகம் ,ராஜயோகம் ,கர்மயோகம், பக்தி யோகம் ஆகிய எல்லா
யோகங்களும் இந்துக்களால் உருவாக்கப்பட்டது. ஆனால் அவை இந்து மதத்தோடு எள்ளளவும் தொடர்புடையவை அல்ல. மந்திர யோகம் ஒன்றுதான் இந்து மதத்தைதச் சேர்ந்த தெய்வங்களின் வழிபாட்டை அடிப்படையாகக்கொண்ட மற்ற யோகங்களில் தெய்வ வழிபாடு முக்கியமான அம்சம் அல்ல. ஆகையால் இஸ்லாமிய மதம், சமண மதம், பௌத்தமதம், கிறிஸ்தவ மதம் போன்ற எந்த மதத்தை சேர்ந்தவர்கள் ஆனாலும் இந்துக்களின் யோகத்தை கடைபிடிக்கலாம்.
அது அவர்களுடைய சொந்த மதத்தின் மீதுள்ள பற்று தலையும் ஆர்வத்தையும் வளர்ப்பதற்கு உதவுமே தவிர அதற்கு இடையூறாகவும் முரண்பட்டதாக இருக்க மாட்டாது.
சிறப்பாக வாழ வேண்டுமானால் …….
நம் உடலும் மனமும் ஒழுங்காக இருந்தால் தான் இவ்வுலகில் நான் எந்த காரியத்தையும் சென்னை ஆக செய்ய முடியும் சிறப்பாகவும் வாழ முடியும் எனவே உடல் நோயின்றி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் உள்ளமும் அவ்வாறே அமைதியும் தூய்மையும் வாய்ந்ததாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் அவை ஒழுங்கான கருவிகளாக விளங்க முடியும்.
பிராணாயாமம்
நம் உடலையும் உள்ளத்தையும் நிரந்தரமான ஆரோக்கியத்தோடு வைத்திருப்பதற்கு இதுவே போதுமானது.
பிராணா யாமம் என்ற சொல்லுக்கு பிராண சக்தியை வசப்படுத்துதல் என்று பொருள் . நம் உடம்பிலே நிகழ்கின்ற உள்ளிழுத்தல் , வெளித்தள்ளுதல் எனும் இருவகை இயக்கங்களுக்கும் பிராண சக்தியே காரணமாக அமைகின்றது ஆகையால் பிராண சக்தி அந்த இருவகை இயக்கங்களுமே ஓரளவு நம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகின்றன.
அதாவது நாம் உண்ணும் உணவும் ஜீரணம் ஆவதும் நம் உடம்பில் உள்ள கழிவு பொருட்கள் வெளியேற்றப்படும் நமக்கு எவ்வித தொல்லையும் இல்லாமல் நிகழ்கின்றன.
சுருக்கமாகச் சொன்னால் பிராண சக்தி நம் வசம் ஆகும்போது நம்முடைய வியாதி எதுவாயிருந்தாலும் அது எளிதில் குணமாகிவிடுகிறது இனிமேலும் நம் உடம்பை எந்த வியாதியும் வந்து தாக்காமல் நாம் காப்பாற்ற படுகிறோம் அதனால் தான் இயற்கை வைத்தியத்தின் பிராணாயாமம் முக்கிய சிகிச்சையாக கருதப்படுகிறது.பிராணாயாமம் என்பது சுவாசம் என்பதே ஆகும்.
பிராணாயாமத்தின் நன்மைகள்
நம் சுவாசத்தை நம் வசப்படுத்தும் போதும் கானகத்தின் நமக்கு வசமாகிறது பிராண சக்தி நமக்கு வசப்படும்போது நாம் இப்போது இருப்பதுபோல் நம் உடம்புக்குள் மனதுக்கும் அடிமையாக இருக்க மாட்டோம் அதற்குப் பதிலாக அதன் உண்மையான எஜமானர்களாக விளங்குவோம் அப்போது நம்முடைய உடம்பானது நம்மை நோய்களால் துன்புறுத்தாத. ஏனென்றால் உடம்பு மட்டுமல்ல நமது மனமும் கூட பிராண சக்தியின் ஆதிக்கத்தினால் இயங்கி கொண்டு இருக்கிறது
மிகவும் பலசமயங்களில் நம் உடம்பில் தோன்றும் வியாதிகளுக்கு மனமே காரணம் ஆகும் . பிராணாயாமத்தின் மூலம் மனதை கட்டுப்பாட்டுக்குள் வசப்படுத்தி விடுவோமா மனத்தின் தவறான இயக்கங்களால் நமது உடலில் தோன்றக்கூடிய நோய்களுக்கு நாம் ஆளாக மாட்டோம்.
இப்போது எல்லோருக்கும் பயன்படக்கூடிய எளிய பிரணாயாம பயிற்சிகள் பற்றி பார்ப்போம்.
இந்த பிராணாயாமத்தின் 4 அங்கங்கள் / அம்சங்கள் இருக்கின்றன.
-
ரேசகம்
-
வெளி கும்பகம்
-
பூரகம்
-
உள் கும்பகம்
-
ரேசகம் என்றால் மூச்சுக்காற்றை வெளி விடுதல்
-
பூரகம் என்றால் மூச்சுக்காற்றை உள்ளிழுத்தல
-
வெளி கும்பகம் என்றால் ரேசகம் முடிந்தபின் மீண்டும் காற்றை உள்ளிழுக்காமல் சும்மா இருத்தல்.
-
உல் கும்பகம் என்றால் பூரகம் முடிந்த பின் மீண்டும் காற்றை வெளியிடாமல் உள்ளேயே அடக்கி வைத்துக்கொண்டு சும்மா இருத்தல்
நான் உண்ணும் உணவில் உள்ள அனைத்து சக்தியும் எமக்கு கிடைப்பதில்லை
நாம் வெளிக்காற்று உள்ளே இருக்கும்போது அந்த வெளிகாற்றின் உள்ள பிராண சக்தி நம் நுரையீரல்களில் பரவி ரத்தத்தோடு கலந்து உடம்புக்கு சக்தியை கொடுக்கிறது.
நான் உன் காற்றை வெளியேவிடும் போது நம் ரத்தத்தின் கழிவு பொருளாகிய கரியமில வாயு நுரையீரலிலிருந்து வெளித்தள்ள படுகிறது.
நான் சாதாரணமாக மூச்சு விடும்போது நுரையீரலில் உள்ள கரியமில வாயு முழுவதையும் நாம் வெளி தள்ளுவது இல்லை. அதன் ஒரு சிறு பகுதியையே வெளித் தள்ளுகிறோம். .மீதி பெரும்பகுதி நுரையீரலுக்கு உள்ளேயே நின்றுவிடுகிறது.
அதனால் கரியமில வாயு தேங்கி நிற்கும் பகுதி போக நுரையீரலில்
மீ தி பகுதியில்தான் உள்ளிழுக்கும் வெளிக்காற்று உலாவி திரும்புகிறது.
பிராணவாயுவை முழு அளவில் பெறமுடியாமல் நாம் உண்ணும் உணவிலிருந்து நமக்கு கிடைக்க வேண்டிய முழு அளவு சக்தி நமக்கு கிடைக்காமல் போய்விடுகிறது.
உணவுப் பொருட்களை இரத்தமாக மாறும் போது அந்த ரத்தம் முதலில் அசுத்த ரத்தமாகத்தான் இருக்கிறது. பிராணவாயுவே அசுத்த ரத்தத்தை சுத்த ரத்தமாக மாற்றுகிறது.
நம் உடம்பில் ஓடும் ரத்தத்தை சுத்தமாக மாற்றுவது எப்படி?
சாதாரணமாக மூச்சு விடும்போது நமக்குத் தேவையான பிராணவாயுவை முழு அளவில் பெறமுடியாமல் போவதால் நம் உடம்பில் ஓடுகிற அசுத்த ரத்தமும் முழு அளவில் சுத்த ரத்தமாக மாறு இயலாமல் போய்விடுகிறது
அசுத்த ரத்தம் நோய்களை உண்டுபண்ணுகிறது எனவே அந்த நோய்கள்தீ ருவதட்கும் மேற்கொண்டு நோய்கள் ஏற்படாமல் இருப்பதற்கும் சக்தி உடையதாய் விளங்குவதற்கும் செய்யக்கூடிய காரியம் ஒன்றே ஒன்றுதான்.
அதாவது அதில் கொள்ளக்கூடிய முழு அளவிற்கு நான் வெளிக்காற்று நிரப்ப வேண்டும் அப்படி நிரப்புவதற்கு இடையூறாக அங்கு தேங்கி போய் கிடக்கிற கரியமில வாயுவை நான் முழுமையாக வெளியேற்ற வேண்டும் .
எனவேதான் உல்காற்றை வெளியேற்றுவது ஆகிய ரேசகம் என் அங்கம் நமது பிராணாயாமம் முறையில் முதன்மையான இடத்தை பெறுகிறது.
பிராணாயாமத்தை முதலில் ரேசகத்தில் தான் தொடங்க வேண்டும். அதாவது நமது நுரையீரல் களிலும் அவற்றிற்குக் கீழே அடிவயிறு வரையிலும் தேங்கி கிடக்கும் அசுத்தக் காற்று முற்றிலுமாக வாயிலாக வெளியேற்ற வேண்டும்
நெஞ்சு சுருங்குவதன் மூலமும் மேல்வயிறும் அடிவயிறும் ஒடுங்குவதன் மூலமும் நம் உடம்பிற்கு உள்ளே இருக்கும் காற்று காலி செய்யப்படுகிறது
அவ்வாறு காலி செய்யப்பட்ட மீண்டும் புதிய காற்று உடனடியாக உள்ளுக்கு கூடாது. நுரையீரலையும் வயிற்றையும் சிறிது நேரம் காலியாகவே வைத்திருக்க வேண்டும்.
அதன் பிறகு காற்று மூக்கின் வழியாக உள்ளிழுக்க வேண்டும் இதற்குத்தான் பூரகம் என்று பெயர்.
குறிப்பு: எடுத்த எடுப்பில் மூச்சை அடக்கக்கூடாது

அருமையான கட்டுரை . தங்களது கடின உழைப்பிற்கு மனமார்ந்த நன்றிகள் . பாராட்டுகள்.
உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி