Visitors have accessed this post 528 times.
சுமார் 170 உலக நாடுகள் ஜூன் 21த் தேதியை 5வது சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் யோகா என்பது பன்டைய கால இந்தியாவின் பொக்கிசம். என்பதையும்,உலக அரங்கில் உல்ல புலப்படாத பாரம்பரியங்களில் தனி தத்துவம் வாய்ந்தது என்பதையும் பிரதிபலிக்கும் நாள் இதுவாக இருக்கும். கி.பி 5ம் நூற்றாண்டில் இந்தியாவில் கண்டு பிடிக்கப்பட்ட உடல்,மனதுமற்றும் ஆன்மிக பயிற்சிகான நிலை தான் யோகா.உலக அளவில்தற்போது பல்வேறு நிலைகலில் யோகா பயிற்சி பின்பற்றப்படுகிறது.எனவே பொருலும் புகலும் மென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.