Visitors have accessed this post 766 times.
முகில் !
பனி படர்ந்த முகிலே !
பஞ்சுபோன்ற உன்னைக் காணும்போது
உன்மேல் விழுந்து விளையாடத் தோன்றுகிறது.
உன்னைக் கைகளில் அள்ளி முகத்தோடு உரச தோன்றுகிறது.
உன் மடியில் தூங்க
இடம் தருவாயா?
Visitors have accessed this post 766 times.
Skip to contentWrite and Earn [ எழுதி சம்பாரியுங்கள் ]