Visitors have accessed this post 473 times.

பொது அறிவு தகவல்கள்

Visitors have accessed this post 473 times.

🌺 தாஜ்மஹால் என்ற சொல்லுக்கு அரசியின் மணிமுடி என்ற பெயர்.

🌺 சீன மொழி டைப்ரைட்டரில் 1,500 எழுத்துக்கள் உள்ளன.

🌺கண் தானத்தில் கருப்பு விழிகள் மட்டுமே பொருத்தப்படுகிறது.

🌺 உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய நாடு மலேசியா.

மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிழே.

🌺 வெயில் 150 டிகிரிக்கு மேல் அடித்தால் தான் ஒட்டகத்திற்கு வியர்க்கும்.

🌺 நமது தும்மலின் வேகம் மணிக்கு 100 மைல் , அதாவது சிறுத்தையை விட 

வேகமானது. உசேன் போல்ட்டின் சாதனையை ஒப்பிட்டால் நான்கரை மடங்கு வேகமானது.

🌺 வியட்நாமில் உலகின் மிகப்பெரிய குகை உள்ளது. இது சுமார் 9 கிலோமீட்டர் நீளம் கொண்டது.

🌺 உலகின் மிக அரிதான இரத்த வகை ‘RH-Null Blood’. இது’ Golden Blood ‘ என்றும் அறியப்படுகிறது. இது கடந்த 50 ஆண்டுகளில் 43 பேரில் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது.

🌺 உலகில் ஒரே ஒரு வெள்ளை ஒட்டகச்சிவிங்கி தான் உள்ளது. அதுவும் கென்யாவில் உள்ளது.

🌺தேளின் விஷம் உலகின் மிகவும் விலை உயர்ந்த திரவமாகும்.  

Leave a Comment

Write and Earn with Pazhagalaam