கிறிஸ்துமஸ் கேக்

சாக்லேட் கேக்   தேவையான பொருட்கள் :   பொருள் – அளவு மைதா மாவு200 கிராம் சர்க்கரை150 கிராம் வெண்ணெய்150 கிராம் பேக்கிங் பவுடர்1 தேக்கரண்டி முட்டை4 பால்250 மில்லி கோக்கோ பவுடர்26 டேபிள் ஸ்பு+ன் செய்முறை :     சாக்லேட் கேக் செய்வதற்கு முதலில் வெண்ணெயுடன் சர்க்கரையைப் போட்டு நன்றாக கலக்கவும்.      ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு நுரை வரும் வரை அடித்துக் கலக்கி வெண்ணெய், சர்க்கரை … Read moreகிறிஸ்துமஸ் கேக்

கிறிஸ்துமஸ் கேக்

ப்ரூட் ஜாம் கேக்   தேவையான பொருட்கள் :   பொருள் – அளவு மைதா1 கப் கோகோ பவுடர்2 ஸ்பு+ன் பொடித்த சீனி4 ஸ்பு+ன் வெஜிடபிள் ஆயில்2 ஸ்பு+ன் பேக்கிங் பவுடர்1 ஸ்பு+ன் பால்1 கப் ப்ரூட் ஜாம்3 ஸ்பு+ன் செய்முறை :     ப்ரூட் ஜாம் கேக் செய்வதற்கு முதலில் மைக்ரோவேவ் பவுலில் மைதா, கோக்கோ பவுடர், சீனி பேக்கிங் பவுடர் ஆகியவற்றை ஒன்றாக கலந்துக் கொண்டு, அதனுடன் பால் சேர்த்து கட்டியில்லாமல் … Read moreகிறிஸ்துமஸ் கேக்

அல்வா

அல்வா    தேவையான பொருட்கள் :   பொருள் – அளவு கோதுமை கால் கிலோ சர்க்கரை அரை கிலோ முந்திரி 20 ஏலக்காய்(பொடித்து) தேவையான அளவு பாதாம் 10 நெய் தேவையான அளவு செய்முறை :     முதலில் கோதுமையை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கவும். குறைந்தது எட்டு மணி நேரம் நன்றாக ஊற வேண்டும்.       மறுநாள் ஊறிய கோதுமையை எடுத்து மிக்ஸியில் அரைத்து பால் எடுக்க வேண்டும். … Read moreஅல்வா

சர்க்கரை பொங்கல்

சர்க்கரை பொங்கல்   தேவையான பொருட்கள் :   பொருள் – அளவு பச்சரிசி1 கிலோ  பாசிப்பருப்பு100 கிராம்  பால் அரை லிட்டர்  முந்திரி 15  உலர் திராட்சை 15  வெல்லம் 800 கிராம் (பொடித்தது)  நெய்200 கிராம் பச்சை கற்பு+ரம்1 சிறிய கட்டி (பொடித்தது) ஏலக்காய் பொடி1 டீஸ்பு+ன் தேங்காய் துருவல்கால் கப் தண்ணீர்தேவையான அளவு செய்முறை :     சர்க்கரை பொங்கல் செய்வதற்கு முதலில் பச்சரிசியை நீரில் ஊற வைத்து நன்றாக கழுவி … Read moreசர்க்கரை பொங்கல்

பிரியாணி

இறால் பிரியாணி   தேவையான பொருட்கள்:   பொருள் – அளவு பாசுமதி அhpசி 4 கப்  இறால் கால் கிலோ வெங்காயம் 3   தக்காளி 2   பச்சை மிளகாய் 4   இஞ்சி, பூண்டு விழுது 1 டீஸ்பு+ன்   மிளகாய் தூள் 3 டேபிள் ஸ்பு+ன்   மஞ்சள் தூள் அரை டீஸ்பு+ன்   கறிவேப்பிலை 1 கொத்து   கொத்தமல்லித் தழை 1 கைப்பிடி    உப்பு தேவைக்கேற்ப   … Read moreபிரியாணி

நண்டு குழம்பு

நண்டு கிரேவி   தேவையான பொருட்கள்:   பொருள் – அளவு நண்டுஅரை கிலோ சீரகம்அரை டீஸ்பூன் பொpய வெங்காயம்2 தக்காளி2 காய்ந்த மிளகாய்4 இஞ்சி பூண்டு விழுது1 டீஸ்பூன் சில்லி பவுடர்1 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள்3 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள்1 டீஸ்பூன் மஞ்சள் தூள்அரை டீஸ்பூன் கொத்தமல்லி தழை1 கைப்பிடி கறிவேப்பிலை1 கொத்து தேங்காய் துருவல்அரை கப் உப்புதேவைக்கேற்ப எண்ணெய்தேவைக்கேற்ப செய்முறை :     நண்டை நன்கு சுத்தம் செய்து நன்றாக தண்ணீரில் அலசி … Read moreநண்டு குழம்பு

கேக் செய்முறை

தேங்காய் கேக்   தேவையான பொருட்கள் :   பொருள் – அளவு முற்றிய பெரிய தேங்காய்4 வெண்ணெய்1ஃ4 கிலோ ஏலக்காய்10 சர;க்கரை3ஃ4 கிலோ ரவை100 கிராம் செய்முறை :   🍩 தேங்காய் கேக் செய்வதற்கு முதலில் தேங்காயை நன்றாகத் துருவி வைத்துக் கொள்ளவும்.   🍩பிறகு ரவையை லேசாக வறுத்துக் கொள்ளவும். பிறகு துருவிய தேங்காயை நன்றாக வதக்கி, அதனுடன் ரவையைச் சேர;த்து கிளரி மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். அத்துடன் ஏலக்காயைப் … Read moreகேக் செய்முறை

கேரட் செய்முறை விளக்கம்

கேரட் சாதம்   தேவையான பொருட்கள் :   பொருள் – அளவு கேரட் கால் கிலோ பாஸ்மதி ரைஸ்அரை கிலோ பட்டை1  கிராம்பு2  ஏலக்காய்1 புதினாஒரு கைப்பிடி பாதாம்4 முந்திரி4 காய்ந்த மிளகாய்3 நெய்ஒரு டீஸ்பூன் கடுகுஒரு டீஸ்பூன் எண்ணெய்தேவைக்கேற்ப மல்லித்தழைஒரு கைப்பிடி உப்புதேவைக்கேற்ப தண்ணீர்தேவைக்கேற்ப செய்முறை :     முந்திரி, பாதாமை லேசாக வறுத்துக் கொள்ளவும்.     பின்னர; ஒரு டீஸ்பூன் நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காயை வறுக்கவும். கடைசியில் … Read moreகேரட் செய்முறை விளக்கம்

சூழல்

சோர்வாக இருந்தது நஜ்முன்னிஸாவுக்கு அமைந்திருந்த உற்சாக மனநிலை மெல்ல மெல்ல அழிந்து போய் விட்டது. களங்கத்தையே சுமந்து கொண்டு திரிந்த வாழ்க்கையில் அப்படியென்ன தனக்கென்று ஒரு உற்சாகம்? வாழ்க்கை அவளுக்கு ஒரே வழித் தடத்தைத் தான் கொடுத்திருந்தது. ஆயினும் கூட உயிர் வாழ்தலில் கொண்ட தாகத்தின் பொருட்டு ‘சந்தோஷமாக இருத்தல்’ என்றே தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள். தான் வளர்த்து ஆளாக்கி விட்ட மகளுக்கு இனியும் அவளே சம்பாத்தியம் பண்ணுவதும் அதற்காகவே மேலும் நசிந்து போவதும் ஆகாது. ஓய்வு … Read moreசூழல்

அன்ரிரா

அந்த ஃபேன் ஒரு வித ‘கும்’ என்ற சப்தத்தோடு எங்கள் எல்லோருக்கும் பேருபகாரம் செய்தது. நன்றாகத் தூங்கினோம். தூங்கும் முன் நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு ஃபேன் முன் போனோம். “ஏ! மடப்பயலுக்குப் பொறந்தா பசங்களா! கிட்டப் போயி படுக்காதீங்கடா. தள்ளிப் படுங்க; என்று அப்பாவே எங்களை அருகில் விடாமல் தடுத்தார். மறுநாள் காலையில் நாங்கள் புத்துணர்ச்சியோடு எழுந்தோம். அப்போதும் அப்பா மட்டும் தூங்கிக் கொண்டிருந்தார். ஃபேன் ஓடியபடியே இருந்தது. அன்று மாலை பள்ளிக்கூடம் … Read moreஅன்ரிரா

Write and Earn with Pazhagalaam