மனோபலம்
பலமும் இல்லை 🌍🌍🌍🌍🌍🌍🌍🌍பலஹீனமும் இல்லை🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍 புலியை பழகுபவர் (TIGER TAMER) புலியிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள, புலிக்கு, தான் பயப்படுவது தெரியாமல் இருக்க புலியைக் குத்தூசியை வைத்து அவ்வப்போது குத்தி குத்தி அதை மிரட்டிக் கொண்டே இருப்பார். புலிக்கு தான் பயப்படுவது தெரிந்துவிட்டால், புலி அவரை அடித்துக் கொன்று விடும். இதனால் அவர் அப்படி நடந்து கொள்வார். இதனால் தனது பயத்தை புலிக்கு தெரியாமல் தன்னுள் மறைத்தே வைத்திருப்பார். அதாவது தனது பலவீனத்தை வெளிக்காட்டுவது கிடையாது. … Read moreமனோபலம்