A.P.J அப்துல் கலாம் இளைஞர்களின் வெற்றி குறிக்கோள்

A.P.J அப்துல் கலாம் இளைஞர்களின் பொறுப்பாக அவர் குறிப்பிடுவது .   Ø  “வெற்றி ஒரு குறிக்கோள், அந்தக் குறிக்கோளை அடைவதற்கு உறுதியான ஆர்வமும், ஆற்றலும் தேவை” என்பார் அவர்.   Ø  உங்களுடைய வேலை அல்லது தொழிலை நேசியுங்கள். அதில் மேம்பட்டிருங்கள்.   Ø  சுற்றியிருப்பவர்களுக்கு அடிப்படைக் கல்வியை வழங்குங்கள்.   Ø  சுற்றுப்புறத்தைப் பசுமையாய்  வைத்திருக்க மரக்கன்றுகளை நட்டு அவற்றைப் பராமரியுங்கள்   Ø  கிராமப்புறத்திலும் நகர்ப்புறத்திலும் போதைக்கு அடிமைப்பட்டுக் கிடப்பவர்களைத் திருத்த வேண்டும். … Read moreA.P.J அப்துல் கலாம் இளைஞர்களின் வெற்றி குறிக்கோள்

Nethaji Subash Chandra Bose Jayanti Images 2022

சுபாஷ் சந்திர போஸ் இந்தியாவின் தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவர். வங்காள மாகாணத்தில் உள்ள கட்டாக்கில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார். அவர் கல்கத்தாவில் தத்துவத்தில் பட்டம் பெற்றார். சுபாஷ் சந்திர போஸ் இந்திய சிவில் சர்வீசஸ் (ICS) க்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு சேவை செய்ய விரும்பாததால் பணியை ஏற்க மறுத்துவிட்டார். போஸ் 1921 இல் இந்திய தேசிய காங்கிரஸில் (டிசம்பர் 28, 1885 இல் உருவாக்கப்பட்டது) சேர்ந்தார். அவர் ‘ஸ்வராஜ்’ … Read moreNethaji Subash Chandra Bose Jayanti Images 2022

கவிதைகள்

வாச மலர்களும் உண்டுவாசமில்லா மலர்களும் உண்டுசித்திரத்தில் ஓவியன் எழுதிய ரோஜாசிவந்து சிரிக்கும் மணப்பதில்லைபூக்காரியின் கூடை ரோஜாசிரிக்கும் மணக்கும்மலருக்கு விலையைதாராளமாகத் தந்தால்இள நகையில் இதழோரத்து முல்லையைஇலவசமாக வீசிச் செல்வாள்பூக்காரி புன்னகை அரசி.                                      விக்னேஷ்

தமிழ்ப்பற்று

தமிழே நீ இல்லை என்றால் மனிதருக்கு வாழ்வே இல்லை உன்னைப் பலரும் புகழ்ந்து பெருமையுடன் போற்றுகின்றனர் உன்னால் இன்று தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது சிறப்போடு தமிழருக்குத் தெரிந்த மொழி அறிந்த அழகிய மொழி தமிழ் செம்மொழியே தமிழில் புலவர்கள் எழுதிய நூலோ பல எளிதில் கற்கவும் பேசவும் அழகிய மொழி நீயே உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீதானே பேசுவதற்கு எளிதான மொழி பழமை வாய்ந்த மொழி நீ உயர்ந்து நிற்பது பெருமையே உன்னைப் பற்றி மேடைகளில் … Read moreதமிழ்ப்பற்று

கம்பராமாயணம்

        கம்பராமயணத்தை எழுதியவர் கம்பர். இவர் தேரழுந்தூரில் பிறந்தார். கம்பரின் தந்தையார் ஆதித்தன். கம்பராமாயணம், சடகோபரந்தாதி, ஏரெழுபது, சிலையெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம் ஆகியன கம்பர் இயற்றிய நூல்கள்.                                    கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்,விருத்தமென்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன், கல்வியிற் பெரியர் கம்பர் என்னும் தொடர்களால் கம்பரின் பெருமையை … Read moreகம்பராமாயணம்

உலகின் விசித்திரமான மனிதர் யார்?

உலகின் விசித்திரமான மனிதர் யார்?   நாம் பார்க்கப்போகும் நபர் வெரோனிகா சீடர்.   ஜெர்மனி நாட்டைச் சார்ந்த இவர் உலகின் வித்தியாசமான மனிதராகக் கருதப்படுகிறார்.   வித்தியாசமா?   அப்படி என்ன வித்தியாசம்?   இது அப்பெண்ணின் சிறுவயது புகைப்படம்   இது அப்பெண்ணின் சிறப்புத் தன்மைக்கு இட்டுச் செல்கிறது.   இவருடைய பார்வை சாதாரண மனிதரை விட 20 மடங்கு கூர்மையானது.   எந்த அளவுக்குக் கூர்மையானது என்றால்?   இந்த பெண் நிற்கும் … Read moreஉலகின் விசித்திரமான மனிதர் யார்?

பள்ளி

பள்ளி என்பது அறிவுக்களஞ்சியம் மாணவர்கள் என்பதோ தானியகளஞ்சியம்! ஆசிரியர்கள் என்னும் புலவர்கள் அவர்களே மாணவர்களின் முதல்வர்கள்! பள்ளி என்னும் கோவிலில் ஆசிரியர்களே சிறந்த தெய்வம்! பள்ளி என்னும் வகுப்பறை – அது மாணவர்களின் வெற்றிப்பாதை! வகுப்பறையில் ஆசிரியரின் போதனை – அது மாணவர்களின் அறிவு சாதனை! ஊக்கம் அளித்து வந்தாய் – என்னை வெற்றி என்னும் பாதைக்கு மலராக புத்துணர்வு கொடுத்து வந்தாய் – என் வாழ்வின் வெற்றி பயணமாக சோர்ந்துபோன என்னை தட்டியெழுப்பிய ஆசிரியர்கள் என்னும் … Read moreபள்ளி

முதல் பெண் சாதனையாளர்கள் வினா விடைகள்

1 ) முதல் பெண் பிரதமர் யார் ?   2) முதல் பெண் முதலமைச்சர் யார் ?   3) முதல் பெண் கேபீனட் அமைச்சர் யார் ?   4) முதல் பெண் மக்களவை சபாநாயகர் யார் ?    5) முதல் பெண் கவர்னர் யார் ?   6) முதல் பெண் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் யார் ?   7) இந்திய தேசிய காங்கிரஸின் முதல் இந்திய பெண் … Read moreமுதல் பெண் சாதனையாளர்கள் வினா விடைகள்

மழைத்துளி

மழையின் சிறு துளியினில்      நனைத்திடும் மகிழ்ச்சி துளி ஏழையின் கூரை வீட்டினில்      வழிந்திடும் கண்ணீரைத் துடைக்கும் துளி தோழியர் கூட்டத்துடன் துள்ளி      விளையாடும் இன்பத்துளி சாலையில் வழிந்திடும் நீரோடையில்       காகிதக் கப்பலுடன் விளையாடும் துளி விவசாயிகள் நெற்றியில் வழிந்திடும்       வியர்வையின் வெற்றித் துளி உலகத்தோர் அனைவரின் மூச்சுத்துளி       ஆம் – அதுவே மழைத்துளி !.

கவிதை

முகில் ! பனி படர்ந்த முகிலே !  பஞ்சுபோன்ற உன்னைக் காணும்போது உன்மேல் விழுந்து  விளையாடத் தோன்றுகிறது.  உன்னைக் கைகளில் அள்ளி முகத்தோடு  உரச தோன்றுகிறது.  உன் மடியில் தூங்க இடம் தருவாயா?

Write and Earn with Pazhagalaam