கவர்ச்சி விதி எப்படி செயல்படஆரம்பிக்கிறன.

கவர்ச்சி விதி ஒரு சக்திவாய்ந்த பண போர்ட்டலை எவ்வாறு அதிக பணத்தை ஈர்க்கும் போது ஈர்ப்பு விதி உண்மையில் செயல்படுகிறதா? என்பதே பலரது மனதில் இருக்கும் கேள்வி. நிச்சயமாக இது வேலை செய்யும் ஆனால் பணத்தை ஈர்ப்பதற்கான விதிகள் மற்றும் ரகசியங்கள் உள்ளன, அவை அனைத்தும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நீங்கள் அறிந்தவுடன் உங்கள் திசையில் பணத்தின் ஓட்டத்தை மாற்றும். இப்போது நீங்கள் பயமாகவோ, விரக்தியாகவோ அல்லது சிக்கிக்கொண்டதாகவோ இருக்கலாம். வாழ்வதற்கும் அனுபவிப்பதற்குமான சாத்தியக்கூறுகள் நிறைந்த உலகம் … Read moreகவர்ச்சி விதி எப்படி செயல்படஆரம்பிக்கிறன.

ஜோதி+இடம்

நாளை என்ன நடக்கும் என்பதைத் துல்லியமாக கணித்து கூறும் ஒரு கலைதான் ஜோதிடம். ஜோதிடம் என்பது நமது பாரம்பரிய சித்தர்கள் ரிஷிகளால்உருவாக்கப்பட்ட கலையாகும் சூரியன், சந்திரன் ,செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் ,சனி இவர்களோடு நிழல் கிரகங்களான ராகு கேது  ,இவைகள்நிற்கும் தலா3நட்சத்திரங்கள்(3×9=27) .நவகிரகங்கள்  சுற்றி வரும் ராசி மண்டலத்தை12 ராசிகளாகப்பிரித்து அவைகளின்சஞ்சாரம் நிலைகளின் அடிப்படையில் பலன்களை கூறும் முறையே ஜோதிடம் ஆகும் நாம் பிறக்கும் போது நவகிரகங்கள் ராசி மண்டலங்களில் அமைந்துள்ள நிலைகளை கணித்து எழுதப்படுவது … Read moreஜோதி+இடம்

அத்திப்பழம் சிவப்பா?

    அத்திப்பழம்  சிவப்பா?                     Contents  TOC o "1-3" h z u முன்னுரை: PAGEREF _Toc67673289 h 2 08D0C9EA79F9BACE118C8200AA004BA90B02000000080000000D0000005F0054006F006300360037003600370033003200380039000000 அத்தி மரம் எப்படி இருக்கும்?. PAGEREF _Toc67673290 h 2 08D0C9EA79F9BACE118C8200AA004BA90B02000000080000000D0000005F0054006F006300360037003600370033003200390030000000 அத்திப்பழத்தின் நன்மைகள், எப்படி சாப்பிடலாம்? யார் சாப்பிடலாம்?. PAGEREF _Toc67673291 h 3 08D0C9EA79F9BACE118C8200AA004BA90B02000000080000000D0000005F0054006F006300360037003600370033003200390031000000 அத்திப்பழ சாகுபடி செய்வது எப்படி?. PAGEREF _Toc67673292 h 6 … Read moreஅத்திப்பழம் சிவப்பா?

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு விளையாட்டில் வீரர்கள் காளையின் கொம்பைப் பிடித்தால் ஆண்மை வாலைப் பிடித்தால் தாழ்மை என்பது தமிழர்களின் கொள்கை அக்காலம் முதல் இக்காலம் வரை தமிழர்களின் வீர விளையாட்டு தான் ஜல்லிக்கட்டு அந்த விளையாட்டை விளையாடுவதற்கு எந்த தமிழர்களும் அஞ்சுவதில்லை இவ்விளையாட்டில் ஆபத்துகள் நிறையாக இருந்தாலும் தமிழர்கள்  சீறி வரும் காளையை  பிடிக்கின்றனர் தமிழர்கள் இந்த விளையாட்டை எந்த ஒரு பரிசுகளையும் எதிர்பார்த்து இவ்விளையாட்டை விளையாட வில்லை தமிழர்கள் நம் ரத்தத்தில் கலந்துள்ள  வீரத்தை வெளிப்படுத்துவதற்காக ஜல்லிக்கட்டு என்ற … Read moreஜல்லிக்கட்டு

எடை குறைய தண்ணீர் அவசியமா?

எமது உடல் 60% மற்றும் இரத்தம் 90% தண்ணீரால் ஆனது. அதைவிட முக்கியமானது மூளை செயற்பாடுகளுக்கு தேவையான தாதுக்கள் பெரும்பாலும் தண்ணீரில் அடங்கியிருப்பதால் தண்ணீர் அன்றாட உடலியல் செயற்பாடுகள் நடைபெறவும், முளை சோர்வடையாமல் இருப்பதற்கும் அவசியமாகிறது. குடிநீருக்கும் எடை இழப்புக்கும் தொடர்பு உள்ளதா? ஆம், இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. உணவுடன் அல்லது அதற்குப் பிறகு தண்ணீரைக் குடிப்பது நமது உணவை மொத்தமாக வெளியேற்ற உதவுகிறது, நம் உணவில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உறிஞ்சுவதற்கு … Read moreஎடை குறைய தண்ணீர் அவசியமா?

சிறப்பான எதிர்காலம் அமைய…

அரசர் ஒருவர் பறவைகளின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். அபூர்வமான பறவை ஒன்றின் வரைபடம் வேண்டும் என்று ஓவியர் ஒருவரிடம் கேட்டார். அவரும் வரைந்து தருவதாக கூறினார். நாட்கள் மாதங்கள் வருடங்கள் உருண்டோடியது 5 வருடம் ஆகியும் வரைபடம்  கைக்கு வரவில்லை. கோபமுற்ற அரசன்  கலைக்கூடத்திற்கு சென்றார். அங்கு ஓவியரை பார்த்தவர் என்னை ஏமாற்ற பார்க்கிறாயா… ஒரு படம் வரை எவ்வளவு காலமா… என்று சீறினார். உடனே ஒரு திரைச்சீலையை ஸ்டாண்டில் மாட்டினார் ஓவியர். 15 நிமிடம் … Read moreசிறப்பான எதிர்காலம் அமைய…

வாழ்க்கை ருசியாக மாறும்

நம்மில் பலர் இருப்பார்கள் கஷ்டப்பட்டு படித்து நல்ல மதிப்பெண் வாங்கணும் என்று நண்பர்களோடு ஜாலியாக வாழ வேண்டிய வயதில் நழுவவிடுவார்கள். சரி.. வேலைக்கு சென்றால் அங்கு சந்தோஷமாக இருப்பார்கள் என்றால் அதுவும் இல்லை. வீடு கட்டணும் வாழ்க்கை செட்டில் ஆகணும் என்று பணத்திற்காக ஓடுவார்கள். குழந்தைகள், பெற்றோர்களை சரியாக கவனிக்க மாட்டார்கள். இப்படி வாழ்க்கையில் பலவற்றை இழப்பார்கள். இவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு நாட்களை விட்டு நாளையில் நுழைவார்கள். நாளையும் இப்படியே கடந்துவிடும். வயதான காலத்தில் கடமைகளை … Read moreவாழ்க்கை ருசியாக மாறும்

நம்பிக்கை

ஒரு அழகான கிராமத்தில் வசித்து வரும் அழகான குடும்பம், அந்த குடும்பத்தில் தாத்தா பாட்டி இவர்களின் மகன் கன்னப்பன் இவரின் மனைவி கோகிலா மற்றும் மூன்று மகன்களும் இரு மகள்களும் உள்ளனர் முதல் மகன் ஆசிரியராகவும் இரண்டாவது மகன் பத்தாம் வகுப்போடு நிறுத்தி விட்டார் மூன்றாவது மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார் மகள்கள் இருவரும் படிப்பினை முடித்து விட்டு ஒரு மகள் படிப்பிற்கேற்ற வேலையயும் மற்றொரு மகள் திறமைக்கேற்ற வேலையையும் செய்து வருகின்றார்கள் ஒரு நாள் கண்ணப்பனை … Read moreநம்பிக்கை

உலகின் விலையுயர்ந்த தண்ணீர் எங்கு விற்கப்படுகிறது?

பிரான்சில் விற்கப்படும் இந்த மிலன் என்ற குடிநீர் தான் உலகிலேயே இன்றுவரை விலையுயர்ந்த தண்ணீராக இருக்கும்.   இக்கோப்பை முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்டது.   750 மி.லி. புட்டி கிட்டத்தட்ட 60,000 ரூபாய் மதிப்புடையது.   இது பிஜி நாட்டிலும் விற்கப்படுகிறது.   இதைக் குடிப்பதன் மூலம் உங்கள் தாகம் குறையுமோ இல்லையோ உங்கள் நிதி நிலைமை குறைந்துவிடும்.   இக்கோப்பையின் தங்க அளவு 24 காரட்.   பெர்னான்டோ அல்ட்டா மினோரா என்பவரால் உருவாக்கப்பட்டது.   … Read moreஉலகின் விலையுயர்ந்த தண்ணீர் எங்கு விற்கப்படுகிறது?

Write and Earn with Pazhagalaam