தினமும் காலையில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? : இதை படிக்கவும்
தினமும் காலையில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? : இதை படிக்கவும் இன்றைய காலகட்டத்தில் உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்ள உடற்பயிற்சியும் ஒன்று. மேலும் உடற்பயிற்சியின் மகத்துவத்தை உணர்ந்தவர்கள் தான் தினமும் உடற்பயிற்சி செய்வார்கள். ஆனால் சிலர் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். எவ்வளவு சோம்பேறியாக இருந்தாலும், நாளை உடற்பயிற்சி செய்துவிடலாம் என்று நினைத்து விட்டுவிடுவார்கள். மேலும் உடற்பயிற்சி கடினமாக இருக்க வேண்டியதில்லை. நடைப்பயிற்சி, ஜாகிங் போன்ற எளிய பயிற்சிகள் போதும். குறிப்பாக காலையில் உடற்பயிற்சி … Read moreதினமும் காலையில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? : இதை படிக்கவும்