இல்லத்தரசிகளின் நிலைமை

குடும்பத்தின் முதல் ”மருமகளாக” வாக்கப்பட்டேன் , அனைவரையும் போல் எல்ல வித எதிர்பார்புகளுடனும் மனதில் ஆயிரம் சந்தோஷங்களுடனும் இடம் பெயர்ந்தேன் அம்மா வீட்டை விட்டு கணவன் வீட்டிற்கு . அம்மா அப்பா காதல் திருமணம் செய்தவர்கள் அதனால் அம்மா வீடு உறவுகள் ஆதரவு எங்களுக்கு கிடையாது, அப்பாவின் தம்பி ஒருவர் மட்டுமே எங்களது சொந்தம்.  நான் எனது வீட்டில் கடைக்குட்டி, இரண்டு அண்ணன் ஒரு அக்காவிற்கு அடுத்து நான். எனக்கு சொந்தங்கள் என்றல் விருப்பம் அதிலும் அளவுடன் … Read moreஇல்லத்தரசிகளின் நிலைமை

மன வலிமை வயதில் இல்லை

மன வலிமை வயதில் இல்லை ஒரு ஊரில் ஒரு வயதான பெரியவர் இருந்தார். அவருக்கு வயது  80. அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தனர். அனைவருக்கும் நல்ல முறையில் திருமணம் செய்து வைத்தார். மகன்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். இணையத்தளம் மூலமாக வாரம்  இருமுறை பேசிக்கொள்வார்கள். அவருடைய மனைவியும் அவரும் தனியாக ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் அரசு  ஓய்வூதியம் பெற்று வாழ்ந்து வந்தார்கள். ஒருநாள் இரவு 2 மணிக்கு  … Read moreமன வலிமை வயதில் இல்லை

சித்தி கொடுமை

அபி மிகவும் நன்றாக படிக்க கூடியவள். அவள், சிறு வயதில் தன் தாயை இழந்தவள். அபிக்கு ஒரு அக்கா ஒரு தங்கை என இரு சகோதரிகள். இதனால், அபியின் அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். எனவே, இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேட ஆரம்பித்தனர். அப்பொழுது, அவர்களின் தூரத்து சொந்தத்தில் ஒரு பெண் அபியின் அப்பாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முன் வந்தார். எனவே அந்தப் பெண்ணையே மணப்பெண்ணாக தேர்வு செய்தனர். … Read moreசித்தி கொடுமை

நானே வருவேன் – பகுதி 19

 பாகம் 19   சுட்டெரிக்கும் சூரியனின் செங்கதிர்களை மங்கச் செய்யும் மாலைப்பொழுது வரத் தொடங்கியது. மாலை வேளையில் தான் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான காரியத்தை மறந்து விட்டு மனம் முழுவதும் ஆர்பரிப்போடு தன்னுடைய முகூர்த்தத்தை உறுதிப்படுத்த தயாராகிக் கொண்டிருந்தான் வீரராகவன். என்றைக்கும் போல் இன்றைக்கும் தன்னுடைய பணியை மனநிறைவுடன் செய்து முடித்த வித்யா அலுவலகத்தை விட்டு வெளியே வந்து கடந்த நான்கு நாட்களாக பணி முடிந்து செல்லும் தன்னை பத்திரமாக உறைவிடம் சேர்ப்பவனுக்காக காத்துக் கொண்டிருந்தாள். … Read moreநானே வருவேன் – பகுதி 19

நன்றியின் வரம்

நன்றியின் வரம்   பசுமையான மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமத்தில், லில்லி என்ற இளம் பெண் வசித்து வந்தாள். லில்லி தனது பெற்றோருடன் ஒரு எளிய குடிசையில் வளர்ந்தார், அவர்கள் விவசாயிகளாக கடினமாக உழைத்தனர். குறைந்த வளங்கள் இருந்தபோதிலும், லில்லியின் பெற்றோர் நன்றியுணர்வு மற்றும் வாழ்க்கையின் எளிய இன்பங்களில் மகிழ்ச்சியைக் கண்டுபிடிப்பதன் முக்கியத்துவத்தை அவளுக்குள் விதைத்தனர். லில்லி ஒரு அன்பான மற்றும் இரக்கமுள்ள இதயத்தைக் கொண்டிருந்தார், எப்போதும் மற்றவர்களுக்கு உதவுவதற்காக தேவைப்படும் வழிகளைக் கண்டறிந்தார். … Read moreநன்றியின் வரம்

விடாமுயற்சியின் சக்தி

முன்னொரு காலத்தில், அவோண்டேல் என்ற வசீகர தேசத்தில், மாயா என்ற இளம் பெண் வாழ்ந்து வந்தாள். அவள் கண்களில் பளபளப்பும், கதைகளின் மீது தீராத காதலும் இருந்தது. புகழ்பெற்ற எழுத்தாளராக வேண்டும், வாசகர்களை மாயாஜால உலகங்களுக்கு அழைத்துச் செல்லும் கதைகளை உருவாக்க வேண்டும், அவர்களின் இதயங்களைத் தொட வேண்டும் என்பது மாயாவின் கனவு.   சிறு வயதிலிருந்தே, மாயா தனது வசதியான மாடியில் மணிக்கணக்கில் செலவழிப்பார், ஜன்னல் அருகே உட்கார்ந்து, தனது நோட்புக்கில் எழுதிக் கொண்டிருப்பார். துணிச்சலான … Read moreவிடாமுயற்சியின் சக்தி

புரட்சிப் பெண் ஜோதிகாவை நெட்டிசன்கள் தேடி வருகின்றனர்.

புரட்சிப் பெண் ஜோதிகாவை நெட்டிசன்கள் தேடி வருகின்றனர்.   ஆரம்பத்தில் ஜோதிகா எல்லா ஹீரோயின்களையும் போல கமர்ஷியல் படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். அதுமட்டுமின்றி டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தார். நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பிறகு ஜோதிகா நடிப்பில் இறங்கினார். அதையடுத்து, குழந்தைகள் வளர்ந்த நிலையில், தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அதுவும் அவருடைய படத்தில் புரட்சி பேசும் வசனங்கள்.   சமீபத்தில் … Read moreபுரட்சிப் பெண் ஜோதிகாவை நெட்டிசன்கள் தேடி வருகின்றனர்.

நானே வருவேன் – பகுதி 18

 பாகம் 18   அதிகாலையில் இருந்தே செல்வராகவனுடைய இல்லத்தில் இருந்தவர்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். தன்னுடைய ஒரே மகனின் நிச்சயத்திற்காக உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தாள் செல்வி. உறவினர்கள் சிலரும் நண்பர்களில் பலரும் நேற்று இரவே வீட்டை நிரப்பி மகிழ்ச்சியில் கொண்டாடிக் கலைத்து உறங்கி எழுந்து மீண்டும் கொண்டாட்டத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்க மீதி இருந்த உற்றார் உறவினர்களும் இப்போது வரத் தொடங்கி இருந்தனர். தன் வீட்டு சுபகாரியத்திற்கு வீதிக்கும் சேர்த்து பந்தல் … Read moreநானே வருவேன் – பகுதி 18

நானே வருவேன் – பகுதி 17

 பாகம் 17   நிச்சயதார்தத்திற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருந்த நிலையிலும் கூட வீரராகவன் கடமையே கண்ணாகக் கருதி அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். அவனைப் பார்க்க வந்த செல்வராகவனுடைய நெருங்கிய நண்பர் மனோகர் “என்ன மாப்ள சார் நாளைக்கி நிச்சயத வச்சுக்கிட்டு இன்னக்கி வந்து வேல பாத்துட்டு இருக்கீங்க? எங்க போனா ஒங்க டாடி படவா ராஸ்கல்!” என்று குறும்புடன் கேட்டார். “சும்மா கிண்டல் பண்ணாதிங்க அங்கிள் அப்பா ஆபீஸ் போகாதன்னு தா சொன்னாரு … Read moreநானே வருவேன் – பகுதி 17

கற்றாழை மருத்துவ பயன்கள்

கற்றாழை மருத்துவ நன்மைகளை 16 May 2023      * கற்றாழை பயன்கள். . நாம் அன்றாட வாழ்க்கை பயன்படுத்தும் பொருளான கற்றாழை  ஏராளமான நன்மை இருக்கிறது .அப்படி பட்ட கற்றழையின் நனமைகளின்பரி காண்போம் . .உடல்  சூடு தணிய:“ கற்றாழைய ஒரு காயகற்ப மூலிகைனு சொல்லலாம். கற்றாழை பொடியை முறையா  சாப்பிட்டு வந்தா, எப்பவும் இளமையா உடல் வன்மையோட வாழலாம். பொதுவா கற்றாழை உடல்  சூட்ட தணிச்சு, உடலுக்கு வலிமைதருது.வீக்கம்குறைய: 3.“கற்றாழைச் சாறை வெதுவெதுப்பா … Read moreகற்றாழை மருத்துவ பயன்கள்

Write and Earn with Pazhagalaam